தேவையான பொருட்கள் வெள்ளை சோளம் – ஒரு கப், சோயா சங்ஸ் (மீல் மேக்கர்) – ஒரு கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது – வேகவைத்து மசித்துக்கொள்ளவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் (விருப்பப் பட்டால்) – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: சோளத்தை இரண்டு மணி நேரம் […]
Author: அருள்
தேவையற்ற சதிக்குள் சிக்க வேண்டிவரும்! மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த அரசாங்கத்தின் கணிப்பற்ற அரசியல் நாட்டை பிராந்திய ஆட்டத்திற்குள் சிக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் […]
இன்றைய ராசிபலன் 29.07.2018
மேஷம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம்: இன்று தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த […]
வானில் தோன்றிய இரத்த நிலா! இலங்கை மக்களுக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு
21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் பயணித்த சந்திர கிரகணத்தை அதிகளவான இலங்கையர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுகின்றது. அதற்கமைய நேற்று இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை 4.58 மணி வரை இந்த சந்திரகிரகணம் நீடித்துள்ளது. சந்திர கிரகணம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி கொடுக்கின்ற […]
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்புவது ஒரு பகுதி என்றால், மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி அதிக சுவாரஸ்யமாவே உள்ளது. இன்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார். வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்பது தான் தற்போது எழுந்துள்ள பெரிய கேள்வி.
இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய போகும் பிரபல நடிகை!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சிக்கு அதிக டிஆர்பி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். 2வது சீசன் தொடங்கப்பட்டு முதன்முதலாக கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் வீட்டிற்குள் சென்றனர். இப்போது கமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படக்குழுவினர் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தெரிகிறது. எப்படி என்றால் இப்படத்தில் நடித்திருக்கும் பூஜாகுமார் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல் ஒரு […]
இன்றைய ராசிபலன் 28.07.2018
மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புதுபொறுப்புகள் தேடிவரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மகிழ்ச்சியான […]
யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர்!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். […]
25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம்! இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம்
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இநது சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். ஆனால் தற்போது இது […]
சென்றயனின் மேசமான செயல்!. அதிர்ச்சியில் முகம் சுளிக்கும் பார்வையாளர்கள்?
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் 2வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சென்றாயன் மற்றும் மஹத் ஆகியோருக்கு இடையில் போட்டி இடம்பெற்றது. இதில், சோப்பை குறைந்த நேரத்தில் கரைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.





