முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது . சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு நகர்பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் அத்துமீறி புகுந்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு “சட்டவிரோத கடற்தொழில்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும்” என்று கோசம் எழுப்பிக்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாறி வருகின்ற நிலையில், அருகிலுள்ள […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 02.08.2018
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்தும் […]
யாஷிகா பேண்டை இழுக்கும் மஹத் ! ஜட்டியுடன் அலையும் ஷாரிக் !
பின்னாடி வந்துதான் தொட்டு பேசுவியா? அம்மா என்று கூறிய மும்தாஜை கோபப்படுத்திய ஷாரிக்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா அராஜகம் செய்துவரும் நிலையில் ஷாரிக் மும்தாஜை வாயில் ஏதோ போட சொல்லி கட்டாயப்படுத்துகிறார். இதற்கு மும்தாஜ் மறுப்பு தெரிவிக்க, விடாமல் அவரை பின்னாளிலிருந்தும் தொந்தரவு செய்ய அவர் கோபமாக திட்டியுள்ளார். உடல்ரீதியாக துன்புறுத்தாதீங்க என ஐஸ்வர்யா கத்துகிறார். பிக்பாஸில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
கருணாநிதியின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? வெளிவரும் சர்ச்சையான கருத்துக்கள்
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தொடர்பிலான பல கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் நீதிபதி […]
யாழில் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ள விசேட மோட்டார் சைக்கிள் படையணி!
யாழில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று தெரிவித்தார். யாழ் .குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் யாழப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட பொலிஸ் […]
இன்றைய ராசிபலன் 01.08.2018
மேஷம்: இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம்: இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். […]
பிக்பாஸில் செம சண்டை இருக்கு! அதுவும் யார் மூலமா தெரியுமா? பொறுக்க முடியாமல் வெளியேறுகிறாரா மஹத்
பிக்பாஸ் செமயா சூடு பிடிச்சிருக்கு என்பதை நேற்று பிக்பாஸ் பார்த்தவங்க எல்லாருக்கும் தெரியும். இன்றைக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை வெளியான ப்ரோமோ மூலமா சொன்னால். ஐஸ்வர்யா தாடி பாலாஜி மேல குப்பையை கொட்டுறாங்க, இதனால் இருவருக்கிடையே பயங்கர பனிப்போர் உருவாகிறது. தற்போது வந்துள்ள ப்ரோமோவில் மஹத்தும் பிரச்சனைகுள் நுழைகிறார். ஐஸ்வர்யா, தாடி பாலாஜி என அனைவரிடமும் சண்டைக்கு செல்கிறார். என்னை வெளியேற்றினாலும் பரவாயில்லை என கோபமாக சொல்கிறார். அவர் எங்கே செல்கிறார் என்ன நடக்க […]
கண்ணீருடன் வெளியேறத் துடிக்கும் பாலாஜி!.. மகத் மும்தாஜ் மோதல்!…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் முன்பு வைஷ்ணவி வெளியேற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரமே இந்த வாரத்தின் தலைவி யார் என்று தெரிந்துவிட்டது. பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் ஐஸ்வர்யாக நான் தான் இந்த வீட்டின் தலைவி அதனால ஆர்டர் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!! அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்..
யாழ். கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளது. கொக்குவில், ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து […]





