Author: அருள்

மும்தாஜை பழிவாங்க அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றிய டேனியல்! குறும்படம் வருமா?

நடிகர் டேனியல் இன்று பிக்பாஸ் வீட்டில் பொய் பேசி சிக்கியுள்ளார். ஆனால் நான் செய்யவே இல்லை என தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் கூறி ஏமாற்றியுள்ளார். இரவு 1 மணிக்கு மேல் மும்தாஜ் தனக்கு சுடுதண்ணீர் வேண்டும் என வந்த அடுப்பை பற்றவைக்க முயன்றார். ஆனால் டேனியல் கேஸ் நிறுத்திவிட்டு, அடுப்பு பற்றவைக்கமுடியாது என கூறி அவரை ஏமாற்றினார். காலையில் அனைவரும் இது பற்றி கேட்டதற்கு “நான் செய்யவே இல்லை” என […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 27.07.2018

மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் […]

கட்டிப்பிடித்து உருளும் அளவுக்கு சண்டையை மூட்டி விட்ட பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தொடங்கியது முதலே சண்டை தான். கார்கிலை நினைவு கூறும் வகையில் இரு அணிகளாக பிரிந்து ஆளுக்கொரு ஏரியாவை கைப்பற்றி வருகின்றனர். இதனால் நேற்று மும்தாஜ் அழுதது அனைவரும் அறிந்ததே. இன்று வந்த ப்ரோமோவில் ஒருவர் கொடியை மற்ற அணியினர் பிடுங்கி தங்கள் கொடியை நாட்டலாம் என்று டாஸ்க் உள்ளது போல. இதற்காக மஹத், யாஷிகா, சென்றாயன் என பலரும் கட்டி உருண்டு சண்டை போட்டு […]

பிக்பாஸில் ஷாரிக்கிற்கு என்னாதான் ஆச்சு- நேற்று மும்தாஜ் இன்று யாரு தெரியுமா

தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது பிக்பாஸ் தான். அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறைந்தபாடில்லை. அது போட்டியாளர்களை பல விதமாக மாற்றி வருகிறது. அதன் ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நேற்று மும்தாஜிடம் பயங்கரமாக வாக்குவாத்தில் ஈடுப்பட்ட ஷாரிக் இன்று விஷப்பாட்டில் ஜனனியுடன் அதைவிட கோபமாக கத்துகிறார். மேலும் பிக்பாஸில் லோக்கல் ரௌடியாக உள்ள டேனியுடனும் சண்டைக்கு செல்கிறார். டேனி சும்மா விடுவாரா கோபமாக ‘ஏய்…என்ன டமாஷ் காட்டுறான்’ என கலாய்த்து விடுகிறார். இதெல்லாம் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 26.07.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திருப்பம் ஏற்படும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் […]

Bigg Boss Tamil season 2 Online Voting

Bigg Boss Tamil Online Voting Here is the complete details about Bigg Boss Tamil Vote online. The second season of Big Boss Tamil show held from June to September 2018. The Bigg Boss 2 Tamil voting poll for eviction nominees to happen each week. The nominees who receive more number of vote from public will […]

ரொம்ப ஓவரா பண்றீங்க.. என் வலி எனக்குதான் தெரியும்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்குகளால் பலரும் பிரிந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தை காட்டத்தொடங்கிவிட்டனர். ஜெயித்த அணி சொல்வதை தான் மற்ற அணி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த உணவைத்தான் சாப்பிடவேண்டும் என அதிகமாக சண்டை போட்டு வருகின்றனர். தற்போது வந்த ப்ரோமோவில் மும்தாஜ் மிகவும் மனமுடைந்து என் வலி எனக்குத்தான் தெரியும் என்று ஷாரிக்கிடம் பேசியுள்ளார்.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 25.07.2018

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பெறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை […]