மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் […]
Author: அருள்
விதியை மீறி கருணாநிதி மறைவை சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்கள்
தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6 .10 மணி அளவில் உயிர் பிரிந்தார். இதனால் தமிழ்நாட்டு மக்கள் படும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க பட்டுள்ளது. வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய கலைஞரின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர். போட்டியாளர்கள் அய்யாவுக்காக […]
சம்பந்தனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா
அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக கூறியவர்கள் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அரசாங்கத்தில் இருக்கலாம் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், 70 பேர் இருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் கட்சியானாலும், ஐக்கிய தேசியக் கட்சியானாலும் அவர்கள் நினைப்பதைப் போன்று அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. […]
உயர்நீதிமன்ற தீர்ப்பை கேட்டு கருணாநிதி காலடியில் கதறியழுத ஸ்டாலின்
நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பதிலுக்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் இரு […]
இன்றைய ராசிபலன் 08.08.2018
மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள். […]
என்னதுப்பா இது ஜனனி அய்யரா இப்படி பண்றது? ஷாக்கில் ரசிகர்
பிக்பாஸ், பயங்கர ஹாட்டாக போகின்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது. இதை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அதன் ப்ரோமோ வேற தனியாக வெளிவிடப்படுகிறது. அதன்படி தற்போது வந்துள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் ஜாலியா இருந்தாலும் ஜனனி மட்டும் கொஞ்சம் சாதுவாகவே இருப்பாங்க. ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கினால் அவரும் எல்லாரும் ஷாக் ஆகின்ற மாதிரி பயங்கர ஹாட்டாக குத்தாட்டம் போடுகிறார். இந்த டாஸ்கினால் மேலும் யார் யாரது உண்மை முகமெல்லாம் வெளிவர போகுதோ? இதையெல்லாம் […]
விடுதலைப் புலிகள் தொடர்பில் வைகோவுக்கு மத்திய அரசு பதில் மனு!
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் […]
கருணாநிதி தொடர்ந்தும் கவலைக்கிடம்! காப்பாற்ற போராடும் டாக்டர்கள்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். திடீர் சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.கருணாநிதிக்கு இன்று 11ஆவது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் […]
இன்றைய ராசிபலன் 07.08.2018
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில் அதிக அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க […]
என்னை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள்! வெச்சு செய்யுறேன்…
சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா பல முறை “வெச்சு செய்யப்போறேன்” என கூறினார். அவர் எல்லைமீறி நடந்துகொண்டது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் கோபம் ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஷாரிக் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியில் வந்தபோது அவரின் அம்மா உமா ரியாஸ் மேடையில் வந்து பேசினார். அப்போது அவர் கமலிடம் “சார்.. என்னை வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் அனுப்புங்கள்.. வெச்சு செய்யணும்” என கேட்டார். அதற்கு […]





