​2018ல் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வரும் 2018ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கொலோராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹாமும், மொனாட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரெபேக்காவும் நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இதையடுத்து அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த புவியியல் மாநாட்டில் அவர்கள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் வரும் சில ஆண்டுகளில் உலகம் பயங்கர நிலநடுக்கங்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *