லசந்த விக்கிரமதுங்க படுகொலை : குற்றவாளிக்கு விரைவில் தண்டனை: சுஜீவ சேனசிங்க சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மரண அறிக்கையை வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் தயாராக உள்ளதாக இராஜாங்க நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலையை மேற்கொண்ட ராஜபக்சவினர், அன்று இந்த சம்பவத்தை பெரிதுபடத்த வேண்டாம் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு […]





