Tag: அரசியல்

நான் அரசியலுக்கு வருவது உறுதி

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், இன்னும் 10 நிமிடங்கள் பொறுங்கள். மண்டபத்தில் அறிவிப்பினை பாருங்கள் என கூறி சென்றார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விழா மேடைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனை அடுத்து […]

2017 தமிழக அரசியல் ஒரு சிறப்பு பார்வை!

* ஜனவரி மாத இறுதியில் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. * ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதிமாறன், கலநிதிமாறன் உள்ளிட்ட அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். * சட்டசபை அதிமுக கட்சித்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். * ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக முதன் முதலாக போர்க்கொடி தூக்கினார். * சொத்துக்குவிப்பு […]

ரஜினியின் அதிரடி முடிவு?

டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை அறிவிக்க உள்ளதாக ரஜினி கூறியதை அடுத்து அவரது ரசிகர்கள் 31-ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த முறை ஏமாற்றாமல் அவர் அரசியல் கட்சி குறித்து அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தமுறையும் அவர்களுக்கு ஏம்மாற்றம் தான் என்கிறது ரஜினி வட்டார தகவல்கள். அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பதை இவ்வளவு நான் ஆராய்ந்து […]

ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய நேரம் நெருங்கிவிட்டது!

“அரசியல், பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் அரசு ஆட்டங்கண்டுள்ளதால் விரைவில் ஆட்சிமாற்றமொன்று ஏற்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே தென்படுகின்றது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாரிய நிதிமோசடி குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுபிள்ளைபோல் செயற்படும் […]

ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன்

ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை – டெல்லி போலீஸ்

ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை – டெல்லி போலீஸ் டெல்லியில் உயிரிழந்த ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என, டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். சேலம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி அலமேலு. இவர்களது மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 30). இவர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் நவீன வரலாறு […]

சசிகலாவின் செயல்பாடு மக்கள்

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை சாட்டையடியாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா இறந்த பிறகு தான் நியாயம் கிடைத்துள்ளது. மிக […]