2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதால் உள்ளூராட்சி சபைகளை மறுசீரமைக்கவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு அவை கலைக்கப்படும்போது 4,486 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர். ஆனால், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் தற்போது 6 ஆயிரத்து 619 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் கட்டட வசதி முதல் நிர்வாக […]
Other News
சமாஜ்வாடி கட்சியில் பிளவு கிடையாது, புதிய கட்சியை தொடங்கப்போவது இல்லை – முலாயம் சிங் யாதவ்
உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி – மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சியில் பெரும் மோதல் வெடித்தது, இது கட்சி உடைவிற்கும், தேர்தலில் தோல்விக்கும் வழிவகை செய்தது. சமாஜ்வாடி கட்சியின் உடைவு பாரதீய ஜனதாவிற்கு ஆதரவான நிலையை மேலும் வலுப்படுத்தியது. சமாஜ்வாடி கட்சியின் பிளவு தேர்தல் ஆணையம் வரையில் சென்று, கட்சி, சின்னம் அகிலேஷ் யாதவிற்கே சென்றது. இதனையடுத்து தனிப்பிரிவாக செயல்பட்ட முலாயம் சிங் யாதவ் பா.ஜனதா சார்பு […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் முகுல் ராய் அறிவிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவர் முகுல் ராய், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முகுல் ராய். பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் இவர், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவிவகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார். சமீப காலமாக பா.ஜ.க. […]
குடும்ப அரசியலை நியாயப்படுத்தி ராகுல் காந்தி பேசியதை விமர்சித்தார் – பா.ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா
டெல்லியில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் அமித் ஷா, கூட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதில், பா.ஜனதாவின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய செயற்குழு கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட […]
அமெரிக்காவைக் தொடர்ந்து ரஷியா, சீனா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு – காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 130 ஆண்டு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் தலைவர் பதவியை ஏற்க திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கடசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் தோல்வி ஏற்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். ராகுல் காந்திக்கு இந்தியாவில் சரியான இமேஜ் கிடைக்காமல் இருப்பது பெரும் குறையாக கருதப்படுகிறது. நேரு குடும்பத்துக்கு வாரிசு என்றாலும் அவர் முக்கிய விவாதங்களில் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளானது. […]
மியான்மரில் 28 இந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாக ராணுவம் கண்டுபிடித்தது
மியான்மரில் ராகின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் அங்கு வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. ரோகிங்யா தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் ராகின் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 4 லட்சத்து 30 ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கலவரம் நடந்த ராகின் மாகாணத்தில் 28 […]
பனாமா கேட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார்
கடந்த மாதம் லண்டன் சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை பாகிஸ்தான் திரும்பினார் பனாமா கேட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைஏற்று விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப் மற்றும் […]
இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்
அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 இந்தியாவில் பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) மாடலின் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேதான் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் அசுஸ் பிரத்தியேக விற்பனையாளர்களிடம் கிடைக்கும் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) டைட்டானியம் கிரே, […]
அட்லாண்டிக் கடலில் உருவாகிய மரியா புயல் வலுவிழந்து தென்கிழக்கு அமெரிக்க கரையை இன்று கடக்கும் என அறிவிப்பு
அட்லாண்டிக் கடலில் உருவாகிய மரியா புயல் கடந்த ஒரு வாரமாக கரீபியன் தீவுகளை சூறையாடிய நிலையில் நேற்று வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலில் கடந்த வாரம் உருவாகிய மரியா புயல், கரீபியன் கடல் பகுதியில் உள்ள அனைத்து தீவுகளிலும் பலத்த சேதத்தை உண்டாக்கியது. டொமினிகா, ப்யூர்டோ ரிகோ ஆகிய தீவுகளில் மிகுந்த பேரழிவை மரியா புயல் ஏற்படுத்தியது. ஒன்றாம் வகை புயல் என அறியப்பட்ட மரியா, தற்போது வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு
119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட […]





