Other News

தேவை­யா­ன­ளவு மழை கிடைத்­தும் எவ­ருமே அதைச் சேமிக்­க­வில்லை

தேவை­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தும் எவ­ருமே மழை­நீ­ரைச் சேமிக்­க­வில்லை. இயன்­ற­ளவு மழை­நீரை கட­லுக்கு அல்­லது தமது பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி விடு­வ­தி­லேயே சக­ல­ரும் குறி­யாக இருக்­கின்­ற­னர். இந்த நிலை மாற­வேண்­டும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் திருநெல்­வேலி யிலுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப் பொறுப்­ப­தி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கடந்த வரு­டங்­க­ளை­விட இந்த வரு­டம் தேவை­யான அளவு மழை­வீழ்ச்சி கிடைத்­துள்­ளது. ஆனால் அதைச் சேக­ரிப்­ப­தற்­கான திட்­டம் இல்லை. மழை நீரைச் சேக­ரிக்­கா­வி­டின் அது […]

அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட […]

நாட்­டில் கடும் நிதி நெருக்­கடி சபையை உடன் கூட்­டுங்­கள்

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்­குத் தீர்­வு­காண நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யா­கக் கூட்­டு­மாறு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டம் மகிந்த அணி­யான கூட்டு எதி­ரணி கோரிக்கை விடுத்­துள்­ளது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்­த­னவே சபா­நா­ய­க­ரி­டம் இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளார். கடந்த வாரம் முதல் நாட்­டில் கடு­மை­யான நிதி­நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. நிதி மூல­தன சந்­தை­யும் வீழ்ச்­சியை நோக்கி நகர்ந்து செல்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­ய­தால் பெற்­றுக்­கொண்ட 292 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் இன்­ன­மும் […]

ஆரவ்வை அலறவைத்த ஹரிஷ் கல்யாண்! என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ் மற்றும் ஹரிஷ். இதில் ஆரவ் போட்டியில் வென்று டைட்டிலை கைப்பற்றினார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு பல நேர்காணல்கள், பார்ட்டிகள், ட்ரீட்கள் என கொண்டாட்டம். அடிக்கடி எல்லோரும் சந்தித்துக்கொள்வார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ்க்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள். ஆரவ்க்கு போன் கால் செய்து பிராங்க் செய்ய வேண்டும் என்பது தான். ஹரிஷ் போன் செய்து கார் […]

ஹரிஷ் இவருடன் நெருக்கமாம்.!

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமானவர்கள் தான் ஹரிஷ், பிந்து மாதவி மற்றும் ரைசா. ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிந்து மாதவி மற்றும் ஹரிஷ் சமீபத்தில் தான் கோவிலுக்கு சென்று வந்தார்கள். இவர்களது […]

கைதிகளான ஐந்து பிக்பாஸ் பிரபலங்கள்

பிரபல முன்னணி தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் படங்கள், விளம்பரங்கள், கடை திறப்பு, சிறப்பு விருந்தினர் என தொடர்ந்து பண மழையில் நனைந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா, சுஜா ஆகியோரை வைத்து சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த பிரபல நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம், அதற்காக இவர்களும் […]

பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான்

சென்னை கொளத்தூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை, அவருடன் சென்ற முனிசேகர் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்டார். அவருடன் சென்ற முனிசேகர் காயமைடந்தார். தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகிய கொள்ளையர்களும் பெரிய பாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பெரிய பாண்டியனுடன் சென்ற […]

இன்றைய ராசிபலன் 27.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப் பான்மை வரக்கூடும். வழக்கில் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். இரவு 8.39 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மனைவிவழியில் ஆதரவு கிட்டும். […]

ஆம்புலன்ஸில் மது; பெல்லி டான்ஸ்; சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி விழா

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சந்திப்பு விழாவில் பெல்லி டான்ஸ் நடைபெற்றது மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸில் மது கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லாஜ்பாத் ராய் மருத்துவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில், 1992ஆம் பேட்ஜ் படித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஷ்ய பெல்லி டான்ஸ் நடைபெற்றுள்ளது. மேலும் மருத்துவமனை ஆம்பூலன்ஸ் […]