Other News

இன்றைய ராசிபலன் 30.12.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். […]

சனீஸ்வரனிடம் பிடிபடாத கடவுள் யார் தெரியுமா…!

அரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனீஸ்வரனால் ஏற்படும் இன்னல்கள் ஏற்படாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும், சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனீஸ்வரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன. சனிசுவரனிடம் அகப்படாத கடவுள் பிள்ளையார் மட்டுமே. பிள்ளையாரைப் பிடிக்க வேண்டிய தருணம் சனீசுவரனுக்கு வந்ததும் பிள்ளையாரிடம் சென்றபோது, பிள்ளையார் பெருமான், தான் இன்று ஆய்த்தமாக இல்லை என்றும் […]

3 நாளில் 7,706 பேர் கைது: சவுதியில் அதிரடி!

சவுதியில் 3 நாளில் 7,706 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3,312 பேர் சவுதி குடிமக்கள் என்றும் மீதமுள்ள 4,494 பேர் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த் அதிரடி நடவடிக்கைகள் குறித்து சவுதி ஊடகமான அல்-மடினா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை 21 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நடவடிக்கையின் போது 434 வாகனங்கள் பிடிப்பட்டதாகவும் […]

காலம் வந்தால் சினிமாவில் மட்டுமில்லை அரசியலிலும் மாற்றம் வரும்

இந்த சந்திப்பின் இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இன்று 4 ஆம் நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த்,“சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி காலம் மிக முக்கியம். காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “ஒருவன் வாழும் வாழ்க்கையை வைத்தே மக்கள் அவனை […]

தினகரனிடம் கோரிக்கை வைத்த சபாநாயகர் தனபால்!

தினகரன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் இந்த பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினார்கள். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். டிடிவி தினகரன் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டதும் அவரது ஆதரவாளர்கள், வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. இதனால் என்ன செய்வதென்பது புரியாமல் […]

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம்­ தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம்  ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்­பான பிர­தான விவாதம் 27ஆம் திகதி இடம்­பெ­றும். ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை முன்­வைப்பார். அதன்­பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் […]

பொம்மை வெளி­ குடி தண்­ணீர் பிரச்­சி­னை­க்குத் தீர்வு

பொம்மை வெளிப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் ஆழ்­து­ளைக் கிணறு ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்­தக் கிணறு அமைக்­கப்­பட்­டால் பொம்மை வெளி­யில் உள்ள மக்­க­ளின் குடி­ தண்­ணீர்த் தேவை பூர்த்­தி­ செய்­யப்­ப­டும் என யாழ்ப்­பாண மா நகர சபை ஆணை­யா­ளர் ரி. ஜெய­சீ­லன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம், பொம்மை வெளிப்­ப­கு­தி­யில் குடி­யி­ ருக்­கும் மக்­கள் அந்­தப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் அமைக்­கப்­பட்ட நீர்க் குழா­யில் இருந்து வரும் தண்­ணீ­ரையே தமது தேவை­க­ளுக்­கா­கப் […]

தினகரன் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அபார வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் தினகரன் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்களும் ஊட்டிக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் தேர்தல் பல தடைகளுக்கு பின்னர் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தலில் பலம் வாய்ந்த அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன். இவரது வெற்றி […]

பெண்ணை கற்பழித்த காவல் அதிகாரி

சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்ற இளம்பெண்ணை, காவல் அதிகாரி ஒருவர் பலவந்தமாக கற்பழித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 28 வயதுள்ள ஒரு பெண் சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார். சிறைச்சாலையில் காவல் அதிகாரி ஒருவர் அப்பெண்ணை, அவரது உறவினரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரை அழைத்துச் செல்லும் போது அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதைப்பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என அவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து […]

இன்றைய ராசிபலன் 29.12.2017

மேஷம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தானுண்டு வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் […]