சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய் ஆகியோர்களின் படங்கள் செய்த சாதனை ஒன்றை தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவத்’ திரைப்படமும் செய்துள்ளதாக இந்தியாவே பெருமைப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகப்பெரிய திரையரங்கம் கிராண்ட் ரெக்ஸ். 1300 பால்கனி இருக்கைகளும், 1500 தரைத்தள இருக்கைகளும் என மொத்தம் 2800 இருக்கைகள் கொண்ட இந்த பிரமாண்டமான திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய, தமிழ் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’, இரண்டாவது இந்திய, […]
Other News
வாயை விட்டு மாட்டிக்கொண்ட எச்.ராஜா
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல் ஒன்றை கூற, அவர் தீக்குளிப்பாரா என திமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு டுவிட்டரில் சவால் விட்டுள்ளார். சென்னை 41-வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தமிழன் பிரசன்னா எழுதிய இவன் கருப்பு சிவப்புக்காரன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர் புனித நூல்களை குப்பை என பேசியதால் விரட்டப்பட்டார் […]
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5
அக்னி-5 ஏவுகணை ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று காலை 9.53 மணிக்கு வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. அக்னி-5 ஏவுகணை 5000 கி.மீ தூரம் வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மிக நீண்ட தூதரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது. அணு ஆயுதத்தை சுமந்து சென்று எதிரிகளின் இடத்தை தாக்கக்கூடிய வல்லமை படைத்தது அக்னி-5. அக்னி-5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் […]
விண்வெளியில் அணு ஆயுதம் அமெரிக்காவின் அடுத்த பேரிடி…
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த திட்ட தொடர்பான சாத்திய கூறுகளை கண்டறியுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் […]
சரியில்லாத சிஸ்டம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டார். உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. கட்சிக்கான பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி தமிழக அரசியலை கலக்கி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சிஸ்டம் சிரியில்லை என்று கூறிவருகிறார். அவர் குறித்தான தொலைக்காட்சி விவாதங்களில் இது முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிஸ்டம் சரில்லை என கூறிவரும் ரஜினி குறித்து அதிரடியான கருத்து ஒன்றை கூறியுள்ளார் மூத்த […]
இன்றைய ராசிபலன் 18.01.2018
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைதேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் […]
விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை நடைபெற்றது. இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.
கமல்ஹாசன்அரசியலில் வெற்றி பெறுவாரா? – தமிழிசை கூறிய சர்ச்சை கருத்து
தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளனர். இது நாள் வரை ட்விட்டரில் பதிலளித்து வந்து கமல்ஹாசன் முதல்முறையாக தனது அரசியல் பயணத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற பிப்ரவரி 21 ம் தேதி அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அதன் பிறகு ராமநாதபுரத்தில் அரசியல் சுற்றி பயணம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி […]
கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!
கமல்ஹாசன் குடியரசு தினத்தை ஒட்டி தன் தமிழகத்தில் தன் அரசியல் பயணத்தின் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுவிட்டார். தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் புத்தாண்டை ஒட்டி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள், கட்சியின் சின்னம், பெயர் என பலவற்றிற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அவரின் 2.0 படம் வெளியாகவுள்ளது. […]
35 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா! 287 இலக்கை எட்டுமா?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற 287 ரன்கள் என்ற இலக்கை தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் விழுந்துவிட்டன. முதல் இன்னிங்ஸை காப்பாற்றிய கேப்டன் விராத் கோஹ்லி, முரளிவிஜய் மற்றும் ராகுல் ஆகிய மூன்று […]





