Other News

கனிமொழி கோரிக்கை

பாஜகவை வீழ்த்த அவரே போதும்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு பெயர் போனவர். அவரது ஒவ்வொரு கருத்துமே அதிரடியாக இருக்கும். இதனால் அவரை சுற்றி எப்பவுமே பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் பாஜகவை வீழ்த்த அவரே போதும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். பாஜகவின் எச்.ராஜா ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சைக்கு வித்திட்டார். திருமாவளவனை கடுமையாக விமர்சித்து நானும் ரவுடி தான் […]

விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்தார்

சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்த மேடையில் எச்.ராஜாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா இந்த விவகாரம் […]

பேராறிவாளன் திடீர் விடுதலை ?

அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக […]

இன்றைய ராசிபலன் 27.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். […]

இன்றைய ராசிபலன் 26.01.2018

மேஷம்: காலை 8.41 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப் பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார் கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: காலை 8.41 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் கேலிப் பேச்சிற்கு ஆளாவீர்கள். குடும்பத்தாரைகுறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் […]

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக கைவிட்ட வர்த்தகர்கள் கௌரவிப்பு-(படம்)

பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்… பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட […]

வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முப்­ப­டைப் பாது­காப்­புக்கு ஏற்­பாடு

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முப்­ப­டை­யி­ன­ரை­யும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. பொலிஸ் திணைக்­க­ளத் தின­ருக்­கும், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்­கும் இடையே கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. வாக்­க­ளிப்பு நிலை­யத்­திலி ­ருந்து 400 மீற்­றர்­க­ளுக்கு வெளியே முப்­ப­டை­யி­னர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். அவர்­கள் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­னுள்­ளேயோ, வாக்கு எண்­ணும் நிலை­யத்­தின் உள்­ளேயோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­ லும், வாக்கு எண்­ணும் […]

வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு ஒத்­தி­வைத்த கடூ­ழி­யச் சிறை!!

சிறு­மி­யைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 2 வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இழப்­பீ­டாக 40 ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும் என்­றும் நேற்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் கடந்த 2012ஆம் ஆண்டு சிறு­மி­யைக் கடத்­திச் சென்று கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் தடுத்து வைத்­தி­ருந்­த­தோடு 3 தட­வை­கள் வன்­பு­ணர்ந்­தார் என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அதற்­க­மைய அவ­ருக்கு எதி­ராக 4 வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. வழக்கு யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் […]

கூட்டு அரசு தொட­ருமா?

கூட்டு அரசை நிறு­வும் நோக்­கு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ ணர்வு ஒப்­பந்­தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் கூட்டு எதிர்க்­கட்­சி­யும் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் ஆளும் கட்­சி­யி­டம் கேள்வி எழுப்­பி­ய­மை­யி­னால் நேற்­றுச் சபை­யில் கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை, மகிந்த அணி நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் தினேஷ் குண­வர்­தன கேள்வி எழுப்­பி­யதை அடுத்தே சபை­யில் சர்ச்­சை­யான நிலமை ஏற்­பட்­டது. […]

இன்றைய ராசிபலன் 25.01.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் […]