பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் பத்திரிகையாளர் ஒருவரின் கேமராவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் மீது ஊழல் வழக்கு ஒன்று உள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை பெற இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு வந்தார் எச்.சுந்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளரையும், அவரது கேமராவையும் அவர் தாக்க முயன்றார் அப்போது அந்த […]
Other News
இன்றைய ராசிபலன் 09.02.2018
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வெளியூர் பயணங்களால் புது […]
சம்பளத்தில் கோடியை தொட்ட மலர் டிச்சர் !
பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் சுமார் 1 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அப்போதும் இவருக்கு பட வாய்ப்பு குவியத் துவங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் சாய் பல்லவி தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம். தற்போது தமிழில் விஜய் […]
தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்
மேலும், தனிக்கட்சி தொடங்கி அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி காலம்தான் முடிவு […]
அன்பெனும் மழையில் நனைந்தேன் – இளையராஜா நெகிழ்ச்சி
பத்மவிபூஷன் விருது தனக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னை வாழ்த்திய நபர்களுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இளையராஜாவிற்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசை துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனக்கு […]
தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி […]
திடீர் ராணுவ அணிவகுப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக நாடுகள் டிரம்ப்-பின் ஆளுமை போக்கு புரியாமல் உள்ளனர். அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் வட கொரியா, தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒளிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள்வுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என கூறப்பட்டாலும், இரு நாடுகளுக்கு மத்தியில் அமைதி சூழல் திரும்பவில்லை. இந்நிலையில் […]
இன்றைய ராசிபலன் 08.02.2018
மேஷம்: காலை 11.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள். ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் […]
விஜய் தலைக்கனம் பிடித்தவரா? நந்தினி கூறும் அதிர்ச்சி தகவல்…!!
பிரபல தொலைக்காட்சியில் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நந்தினி என்கிற தமிழ்செல்வி. இவர் சீரியலை தாண்டி மெட்ராஸ், மெர்சல், ஜில்லா, வேதாளம் என பல படங்களில் நடித்திருக்கும் இவர் அஜித், விஜய்யுடன் படப்பிடிப்பில் இருந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி பேசும்போது, அவர் பேசவே மாட்டார், தலைகனம் பிடித்தவர் என்று பலர் கூறினார்கள். ஜில்லா படப்பிடிப்பில் எனக்கு நிறைய காட்சிகள் மிகவும் பொறுமையாக […]
மாதுளை எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப், மாதுளை பழம் – 1, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு. தாளிக்க : கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயம் […]





