மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு! கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் அபேட்சகராகலாம்? கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் ராஜபக்ஷவை மாற்றீடாக அபேட்சகராக நிறுத்துவது தொடர்பாக விவாதிக்க இன்று மதியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட உள்ளதாக அறிய முடிகிறது. வழக்கு முடியும் வரை இடைக்கால உத்தரவு ஒன்றை பெற்றால் கோட்டாபயவால் அபேட்சகராக இந்த தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம். எனவே இந்த […]
Other News
தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு ?
தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு ? அன்று ஈழ மக்களை இராணுவம் கொன்றழித்தது. இன்று ஈழ மகனின் முதுகில் குத்தி எமக்கு ஆழமான வலியை இந்த பிக் பாஸ் 3 கொடுத்திருக்கின்றது. தோல்விகளும் துரோகங்களும் எங்களுக்கு பழகி போனதுதான். வலிகள் ஆறாத ரணத்தில் அமிலம் ஊற்றி மகிழ்கிறதா இந்த பிக்பாஸ். ஏற்க முடியவில்லை இந்த பச்சை துரோகத்தை, குறித்த தென்னிந்திய தொலைக்காட்சியில் ஈழமக்களை எப்போதும் முன்னிலை படுத்தமாட்டார்கள் எனும் […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 01.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 01.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற […]
பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு! கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவது அரசியல் ரீதியாக தமிழர்களிற்க நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில் தான் பின்;னர் பாராளுமன்ற தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தல்களும் நடப்பன. ஐக்கிய […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.09.2019 மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். ரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து […]
கோத்தாவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு
கோத்தாவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, “அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதருவ அளிக்க முடிவு செய்துள்ள, ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை, சர்வாதிகார அச்சுறுத்தலை […]
மாபெரும் அரசியல் கூட்டணி மைத்திரி – ரணில் தலைமையில் ?
மாபெரும் அரசியல் கூட்டணி மைத்திரி – ரணில் தலைமையில் ? ஒரு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரசியல் கூட்டணி குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஒரு சந்திப்பைக் கோரியுள்ளது. இரு கட்சிகளுக்கிடையில் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு கடிதம் […]
கோத்தாவின் உடல் நிலை மோசம்
கோத்தாவின் உடல் நிலை மோசம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் போலியான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தாபய மீது சேறுபூசுவதற்காக சமூக ஊடகங்களை சிலர் பயன்படுத்துகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் . அந்தவகையில் கோத்தாபய உடல்நலப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளார் என சித்தரிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிடுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கோத்தாபயவின் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பா என கேட்டு […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 29.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 29.09.2019 மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள். ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் […]
விடை தெரியா கேள்விகள் – கவிதை
விடை தெரியா கேள்விகள் – கவிதை பல்நூல்கள் ஆய்ந்ததும் சால்புடையோர் செவியுற்றும் சிலபல கேள்விகள் நிற்கின்றன விடையற்று அனாதைகளாய்… தத்துவங்களும் அனுபவங்களும் தத்தளிக்கின்றன விடைக்கு வித்தின்றி… கடைநிலை பாமரனுக்கு மட்டுமல்ல கடைத்தேறிய மேதாவிகளுக்குள்ளும் கடை விரிக்கின்றன… விடைதெரியா கேள்விகள்… விடைதெரியா கேள்விகளுக்கு விடை தராமலே விடை பெறுமோ நம்மிடம் வாழ்க்கை… எழுதியவர் : Usharanikannabiran […]





