சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது. இதேவேளை […]
Other News
Today rasi palan | இன்றைய ராசிபலன் 04.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 04.10.2019 மேஷம்: இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு […]
மைத்திரி மீது விஜயகலா பரபரப்புக் குற்றச்சாட்டு
மைத்திரி மீது விஜயகலா பரபரப்புக் குற்றச்சாட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலம் தீர்வினைக்காண முற்பட்டபோது ஜனாதிபதி மைத்திரியே தடையாக செயற்பட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விஜயகலா மகேஸ்வரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். கடந்த ஒக்டோபர் […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 03.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 03.10.2019 மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிகவேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாகஇருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைவெற்றியடையும். சகோதரங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் […]
நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? பிக்பாஸில் வனிதா
நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? பிக்பாஸில் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார உறுதியோடு முடிகிறது. தற்போது ஷெரின், லாஸ்லியா, மூகின் மற்றும் சாண்டி ஆகியோர் மட்டுமே பைனல் லிஸ்டில் உள்ளனர். அவர்களில் டைட்டில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில் தற்போது வனிதா, அபிராமி, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அதில் வனிதாவால் தற்போது பெரிய பிரச்னையை உண்டாகியுள்ளது. தர்ஷன் […]
தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!
தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..! நிபந்தனைகளுடன் , எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு கட்சி வேட்பாளர்களும் இதுவரை எவ்வித உத்தரவாதங்களையும் வழங்கவில்லை. அந்தவகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் , ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் […]
பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய்
பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய் யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் ஒரு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதான சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த வேளை […]
அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..!
அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..! அவிசாவளை – தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டியொன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. தல்துவ – நாபல பகுதியில் கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கமொன்று ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த சர்ச்சை […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.10.2019 மேஷம்: கணவன் மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள். ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் பயன்படுத்தி […]
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்? இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + […]





