Other News

நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்.

வடமாகாண சபை

ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­து ரை­களை விரைந்து – சபை­யின் ஆயுள் காலத் துக்­குள் – எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக் குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வ­ரும் வியா­ழக் கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாகாண சபை அமர் வில் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. நிதி மோச­டி­கள், அதி­கார முறை­கே­டு­கள் உள் ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் காலத்­துக்குக் […]

கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள்

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கிய கொக்கி […]

சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் 1950 […]

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா 10 தங்க பதக்கங்களை வென்றது

தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்; 10 தங்க பதக்கங்களை வென்றது இந்தியா நேபாள நாட்டில் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21ந்தேதி தொடங்கின. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின. இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் […]

‘தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது’

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ‘யூ-டியூப்’ மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: நமது அரசியல் ஆக்கபூர்வமான செயலை நோக்கியா? அல்லது அதிகாரத்தை மட்டும் நோக்கியா? பதில்: அதிகாரத்தை மட்டும் நோக்கி செல்வது ஒரு அரசன் செய்யும் வேலை. அதிகாரத்தை மட்டும் நோக்கி சென்று என்ன செய்வது? அது மக்களுக்காக செய்யும் விஷயம் கிடையாது. நல்ல […]

நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் பலர் பலியாகி உள்ளனர். சுமார் 25 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில், அங்கு தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் […]

தொழில் அதிபரிடம் ரூ.1½ லட்சம் லஞ்சம்- ஜிஎஸ்டி கமிஷனர் மீது குற்றப்பத்திரிகை

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சன்சார் சந்த். இவரது மனைவி அவினாஷ் கவுர். 1986-ம் ஆண்டின் இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்.) தொகுப்பை சேர்ந்த இவர், கான்பூரின் முதல் ஜி.எஸ்.டி. கமிஷனராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கான்பூரில் தொழில் அதிபரிடம், அவருக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு ரூ.1½ லட்சம் லஞ்சம் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்து, […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 23.04.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் […]

பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!!

பால்மா ஒரு கிலோ 75 ரூபா­வாலும், சமையல் எரிவாயு 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­படலாம் எனத் தெரிவருகிறது. அரச தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதி­க­ரிப்பு தொடர்­பாக இறுதி முடி­வெ­டுக்­கப்­ப­டு­ம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்­தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதி­க­ரித்­துள்ள கார­ணத்தால், பால்மா மற்றும் காஸ் நிறு­வ­னங்கள் விலையை அதி­க­ரிக்­கும்­படி வாழ்க்கைச் செலவு […]