முக்கிய செய்திகள்

Head News

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் பெரும்பான்மை சிங்கள மக்கள் உள்ள அரசாங்கம் ஒன்றுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேற்று (12) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். சிங்கள மக்கள் எந்த அரசியல் தரப்புடன் அதிகம் […]

70 சதவீதம் முன்னணி - கோத்தாபய

70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய

70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய எல்பிட்டிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். யடியந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மக்கள் தங்களது பொறுப்பை இத்தேர்தலில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நான் எனது பொறுப்பான பாதுகாப்பான […]

இரா.சம்பந்தன்

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன்

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, கோத்­தபாய ராஜ­பக்ச அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறி­வித்­துள்ளார். வேட்பு மனுத்­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.11.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 13.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 13.10.2019 மேஷம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். ரிஷபம்: இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் […]

போன் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு

போன் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு

போன் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு இரவில் சார்ஜ் போட்டுக்கொண்டே இயர் போன் மூலம் பாட்டுக்கேட்ட 14 வயது சிறுமி, போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கஜகஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும் போதோ, அல்லது வேறுவிதமாக பயன்படுத்தும் போதோ செல்போன்கள் வெடித்த சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. சார்ஜ் போடும் போது போன் பயன்படுத்தினால், வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்று பல நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. கஜகஸ்தான் […]

வி ஆர் தி பாய்ஸ் குழு

இறுதியில் ஒன்றாக சந்தித்த வி ஆர் தி பாய்ஸ் குழு…

இறுதியில் ஒன்றாக சந்தித்த வி ஆர் தி பாய்ஸ் குழு… விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்ததை ஓட்டி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். மேலு,ம் மிகவும் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் மிஸ் செய்வதாகவும் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வி ஆர் தி பாய்ஸ் குழு […]

டெங்கு காய்ச்சலால்

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி மாத்­த­ளையில் டெங்கு காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட பதி­னொரு வயது பாட­சாலை சிறுவன் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்துள்ளார். குறித்த சம்­ப­வ­ம் நேற்று முன்தினம் இடம்­பெற்­றுள்­ளது. காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட குறித்த சிறுவன் கடந்த 8ஆம் திகதி மாத்­தளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு அங்­கி­ருந்து மேலதிக சிகிற்ச்சைக்காக கடந்த 10ஆம் திகதி கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். எனினும் சிகிச்சை பல­னின்றி அன்­றைய தினம் இரவே குறித்த சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளதாக […]

காத்தான்குடி கடற்கரை

காத்தான்குடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

காத்தான்குடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சியிலுள்ள கடற்பகுதியில் மிதந்து வந்த சடலமொன்றை, நேற்று பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர். குறித்த சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. 45 அல்லது 50 வயது மதிக்கத்த இந்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், […]

ஜனாதிபதியை மஹிந்த அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதியை மஹிந்த அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதியை மஹிந்த அறிவிப்பு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார் என்ற நம்பிக்கை எல்பிட்டிய தேர்தல் ஊடாக ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எல்பிட்டிய தேர்தலில் மாபெறும் வெற்றியை பொதுஜன பெரமுன தற்போது பெற்றுள்ளது. அதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என மஹிந்த ராஜபக்ஷ […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.11.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 12.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 12.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். […]