ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவை மக்கள் திரண்டு விரட்டியடித்துள்ளனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றின் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தம்புத்தேகம, கொன்வெவ கிராமத்துக்கு இன்று (02) சென்றிருந்தபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எஸ்.எம். சந்திரசேன எம்.பி. மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட சிலரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த …
Read More »வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் சினிமா மோகம்!
வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் சினிமா மோகம்! இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் போருக்கு பிற்பாடான காலப்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் சினிமா மோகம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன்விளைவாக வடக்கை நோக்கி இந்திய சினிமா நடிகர், நடிகைமாரின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. வடக்கில் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனூடாக வடக்கிற்குள் சினிமாத் துறையினர் கால் ஊன்றுகின்றனர். இவ்வாறான நிகழ்வுகளுக்கு வருகின்ற நடிக நடிகைகள் போராட்ட காலங்களிலோ அல்லது போராட்டம் …
Read More »இலங்கையில் இன்றைய கொரோனா பாதிப்பெண்ணிக்கை 213 ஆக உயர்வு
நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,783 ஆக உயர்வடைந்துள்ளதுடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 7,186 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 467 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கொடிகாமம் பிரதான வீதியில் கல் அழுத்தும் இயந்திரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி
கொடிகாமம் பிரதான வீதியில் கல் அழுத்தும் இயந்திரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி பருத்திதுறை – கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். நெல்லியடி பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய கல் அழுத்தும் இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் …
Read More »முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன்
முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன் முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் சடலம் அடக்கம் செய்யப்படவேண்டும். ஆனால் அந்த உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது …
Read More »20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது !
20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது ! அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்னும் சில மணித்தியாலங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில்,புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா …
Read More »பிரதமராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கே உண்டு – சித்தார்த்தன்
பிரதமராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கே உண்டு – சித்தார்த்தன் மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் “இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையாக மஹிந்த தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120 – 130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள். இருந்தாலும் அவர்கள் …
Read More »பொதுஜன முன்னணி தேர்தலில் 10 இலட்சம் வாக்குகளை இழக்கும்- முஜிபுர் ரஹ்மான்
பொதுஜன முன்னணி தேர்தலில் 10 இலட்சம் வாக்குகளை இழக்கும்- முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட 69 இலட்சம் வாக்குகளில் இம்முறை 10 இலட்சம் வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இழக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த
வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களை புறக்கணிக்கவில்லை. வடகிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , …
Read More »கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல
கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக பலர் கூறுகிறார்கள். என்னை அப்படி சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், நான் மலையகத்தை சேர்ந்த இளைஞன். கருப்பையா கங்கானியின் கொள்ளுப் பேரன்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தலவாக்கலை நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் …
Read More »