பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சினேகனின் தந்தை வரவழைக்கப்பட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்த்த சினேகனின் தந்தை அனைவர் முன்னிலையிலும் கதறி அழுதார். அவரைபார்த்து அனைவரும் கதறி அழுதனர். இதனையடுத்து சினேகனின் தந்தை சினேகனை கல்யாணம் செய்துகொள் என்று கூறினார். அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் நாங்க இருக்கோம் இந்த வருடம் சினேகனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறினர். பின்னர் சக்தி பேசும்போது ‘ஆல்ரெடி […]
சினிமா செய்திகள்
அத்துமீறும் பிக் பாஸ் டாஸ்க்: ஆர்த்திக்கு ஏற்பட்ட மாரடைப்பு
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதனை ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று புதிதாக ஒரு டாஸ்க் கொடுக்க பட்டது அதில் இருவரை ஒரு வட்டமான கயிற்றால் இணைத்து அதிக பந்துகளை பொறுக்குவதாகும். அதில் யார் அதிக பந்துகளை எடுத்துக்கொண்டு கூடைகளில் சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் ஒரு பக்கம் பிந்து […]
பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழையும் ஹீரோ, ஹீரோயின்! யார் தெரியுமா
பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்ச நாளாகவே எமோஷன் மயமாகிவிட்டது. ஃபிரீஸ், ரிலீஸ், ரீவைண்ட் என விளையாட்டு போயிக்கொண்டிருக்கையில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் உள்ளே வந்துபோகின்றனர். 75 நாட்களை கடந்துவிட்ட இந்நிகழ்ச்சியில் இன்று நடிகர் விஷ்ணு, கேத்ரீன் தெரசா ஆகியோர் உள்ளே வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்துள்ள கதாநாயகன் படம் நேற்று வெளியானது. இப்படத்தின் பிரமோஷனுக்காக இவர்கள் விசிட் கொடுக்கிறார்கள். உள்ளிருக்கும் அனைவருடனும் இவர்கள் கதாநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை இந்நிறுவனம் தான் வாங்கியுள்ளதாம்.
வெறுப்பை தாண்டியும் ஜூலிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா..!
ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பற்றி சொன்ன ஒரு பொய், அவரை ரசிகர்கள் வெறுப்பதற்கு காரணமாகிவிட்டது. அதன் பிறகு ஜூலி வீட்டில் இருந்து வெளியேறியபோது அவருக்கு சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி நேரிலும் மக்கள் வெறுப்பை காட்டினார். அது பற்றி இன்று பேசிய ஜூலி, “வெளியே போன பிறகு ஒரு வாரம் எங்குமே போக வில்லை வீட்டிலேயே தான் இருந்தேன், பின்னர் ஒரு நாள் தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு […]
கமலோடு இணைந்து மீண்டும் வாழ்க்கை
நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சில மாதங்களுக்கு முன் அவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும், அவருடன் நெருக்கம் காட்டுவதால், மீண்டும் கமலும், கௌதமியும் இணைய இருப்பதாகவும் வீடியோ செய்தி ஒன்று வெளிவந்தது. அந்த வீடியோவை வெளியிட்டு அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள்ள கவுதமி ‘முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும். நான் […]
அரசியலில் குதிக்கிறாரா அஞ்சலி..?
அரசியலில் நடிகை அஞ்சலி களமிறங்க இருப்பதாக வந்த தகவல் உண்மையில்லை என மறுத்திருக்கிறார் நடிகை அஞ்சலி. ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடித்த தரமணி திரைக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறது. இதனை அடுத்து ஜெய்யுடன் இணைந்து பலூன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அரசியலில் களமிறங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக ஒரு தகவலும், தமிழகத்தில் ரஜினிகாந்த் தொடங்க உள்ள […]
ஓவியாவை பார்த்து மாறிவிட்டேன்
“அடியே அழகே… என் அழகே அடியே…” என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ் தான். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிவேதா பெத்துராஜ், பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்ததிலிருந்து தனது மனப்பான்மையை மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். “பொதுவாக எப்போதுமே என்னை சுற்றி நடக்கும் அநியாயங்களை தைரியமாக தட்டிக் கேட்பவள் தான் […]
விஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்
மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படம் தொடங்கியது. இதில், விஜய் சேதுபதியுடன் த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் […]
ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க ஆசை
ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் எனும் ஆசை தனக்கு இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் காலா திரைப்படம் அடுத்தாண்டுதான் திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அறிவித்துள்ளார். சென்னையில் மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் எனும் […]
பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என்று நடிகர் கமலஹாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமலஹாசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்க […]





