சரவணா ஸ்டோர் உரிமையாளருடன் நடிக்கும் ஓவியா!
சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணனுடன் ஓவியா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவிற்கு புதிதாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால், தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வரிசைகட்டி வருகின்றனர். …
சரவணா ஸ்டோர் உரிமையாளருடன் நடிக்கும் ஓவியா! Read More