சினிமா செய்திகள்

சரவணா ஸ்டோர் உரிமையாளருடன் நடிக்கும் ஓவியா!

சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணனுடன் ஓவியா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவிற்கு புதிதாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால், தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வரிசைகட்டி வருகின்றனர். ஆனால் அவர் எந்தப்படத்தையும் இதுவரை ஒப்புக்கொண்டதாக தெரியவில்லை. சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவர் ஹன்சிகா மோத்வானி, தமன்னாவுடன் நடித்த விளம்பரம் […]

​தாய்லாந்தில் தொடங்கிய ”கும்கி – 2” படப்பிடிப்பு!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கும்கியின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள பிரபுசாலமன் அதற்கான கதையை தயார் செய்து வருகிறார். மதி, ஷிவானி முதன்மை வேடம் ஏற்றிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. யானையை மையமாக கொண்ட படம் என்பதால் முதலில் […]

சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டுதல்

ரி.ஆர்.ராஜேந்தர் திருப்பதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பிரார்த்தனை சிம்புவிற்கு திருமணம் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே என ஆலய தரிசனத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதில் கூறும் பொழுது அவர் தெரிவித்துள்ளார். சிம்பு தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மிக விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றே இந்த பிரார்த்தனை என அவர் கூறியுள்ளார். ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் […]

ஒரே நாளில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் ஷெரில் யாருடைய ரசிகை தெரியுமா?

சமூக வலைதளங்கள் முழுக்க மட்டுமல்லாது இளைஞர்களின் மனதிலும் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக எரிகிறது ஜிமிக்கி கம்மலின் வெளிச்சம். ஓணம் பண்டிகைக்காக மலையாள சினிமா பாடலான எண்ட்டமேட ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஷெரில் அது வைரலானது பற்றி மனம் திறந்துள்ளார். பேசிக்கலி நான் ஒரு டான்ஸ் டான்சர். இதுக்கு முன்னால வரைக்கும் ஒரு ஸ்டூடண்டா தான் டான்ஸ் ஆடியிருக்கேன், இந்த மாதிரி வீடியோ வந்தது இது தான் […]

சினேகனுடன் சேர்த்து ரசிகர்களை முட்டாள்களாக்கிய பிக்பாஸ் !!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சினேகனின் தந்தை வரவழைக்கப்பட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்த்த சினேகனின் தந்தை அனைவர் முன்னிலையிலும் கதறி அழுதார். அவரைபார்த்து அனைவரும் கதறி அழுதனர்.இதனையடுத்து சினேகனின் தந்தை சினேகனை கல்யாணம் செய்துகொள் என்று கூறினார். அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் நாங்க இருக்கோம் இந்த வருடம் சினேகனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறினர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சினேகன் […]

பிக்பாஸ் வீட்டில் வெளியேறியது எத்தனை பேர் தெரியுமா? சுஜா கண்ணீருடன் ஆரவ்க்கு சொன்ன தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷனில் ஒரு நபர் வெளியேறுவார் என்பது அனைவருக்கும் தெரியும். சுஜா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதன்படி இன்று அவர் தான் வெளியேறினார். மேலும் அவருடன் மீண்டும் வந்த ஆர்த்தி, ஜுலி, சக்தி மூவரும் வெளியேறி விட்டனர். சுஜா வெளியேறுவார் என்று கூறும்போது மற்ற அனைவரும் அசையாமல் இருந்தனர். அப்போது ஒவ்வொருவரிடமும் தனது கருத்தை வெளிப்படுத்தினார் சுஜா. இதில் ஆரவ்விடம் கூறும் போது, நீ உண்மையை கூற வேண்டும். […]

Franceல் பாகுபலி 2 படத்திற்கு நிகராக சாதனை படைத்த அஜித்தின் விவேகம்

அஜித்தின் விவேகம் பலரும் எதிர்ப்பார்த்தது போல் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை. எந்த இடத்தில் கேட்டாலும் படத்தின் வசூல் அதிகம் என்று தான் கூறுகிறார்கள். இந்த நிலையில் பாகுபலி 2, VIP 2 படங்களை போல இந்த படமும் அதிகம் வசூல் செய்த படம் என்ற இடத்தை பிடித்துள்ளதாம். இந்த தகவலை Franceல் விநியோகம் செய்த AV […]

3 வார முடிவில் விவேகம் சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? வசூல் சாதனை

அஜித் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் வந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், இதனால் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, கேரளா தவிர மற்ற அனைத்து இடங்களிலும் விவேகம் வசூல் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இப்படம் 3 வார முடிவில் ரூ 9.6 கோடிகள் வரை செய்துள்ளதாம், மேலும், குறைந்த நாட்களில் ரூ 9 கோடி வசூல் […]

BiggBossல் ஜெயித்தால் கமல்ஹாசனை தலைவனாக வைத்து இந்த விஷயத்தை செய்யனும்!

BiggBoss நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கிறது. கடைசி நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக 4 பேர் வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் சினேகன், வையாபுரியிடம் நிகழ்ச்சியில் ஜெயித்து விட்டால் ஒரு 100 கிராமங்களுக்கு பொதுவாக பெரிய நூலகத்தை வைத்து தலைவரை கொண்டு திறக்க வேண்டும். BiggBoss நூலகம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசியுள்ளார். https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

கமலால் ஆரவ்வின் உண்மை முகத்தை அறிந்த சுஜா

பிக்பாஸ் நிகழ்ச்சி புதுவரவுகளால் கொஞ்சம் துளிர்விட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சுஜாவை கமல் நீங்கள் போட்டியில் இருந்து வெளியேறுகிறீர்கள் என்று கூறினார். அதை தொடர்ந்து உங்களை ஒரு தனி அறையில் வைத்திருப்போம், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நடப்பதை இந்த வீட்டில் இருந்து பார்க்கலாம். பிறகு சில நாட்கள் கழித்து வீட்டிற்குள் செல்லலாம் என கமல் கூறினார், அதை தொடர்ந்து சுஜாவிற்கு பல அதிர்ச்சி காத்திருந்தது. இன்று வெளிவந்த ப்ரோமோவில் ஆரவ், சுஜா […]