நடிகை ஓவியா இன்று சென்னையில் நடந்த சரவணா ஸ்டோர் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவரை காண இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா ரசிகர்கள் முன்பு தோன்றி பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் சார்பில் விஜய் டிவி புகழ் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கேட்டார். […]
சினிமா செய்திகள்
பிக்பாசில் இருந்து வெளியே போகிறார் ஹரீஷ்..! சுஜா காப்பாற்றப்பட்டது எப்படி?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வீதம் வெளியேற்றப்பட வேண்டும். அதன்படி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சினேகனை தவிர மற்ற 5 பேரும் உள்ளனர். அதாவது சினேகன் கோல்டன் டிக்கெட் வாங்கி விட்டதால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். எனவே சுஜா, கணேஷ், ஹரீஷ், ஆரவ் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இதில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் […]
வடிவேலுக்கு பயம் வந்துவிட்டது.! சர்ச்சை கேள்வி எழுப்பிய தாடி பாலாஜி…!!
தமிழ் சினிமாவில் இன்று வரை வடிவேலு என்ற காமெடி நடிகருக்கு மாற்றே இல்லை. அந்த அளவிற்கு அவரின் ஆதிக்கம் அவர் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இருந்துக்கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் இவருடன் பல படங்களில் நடித்த தாடி பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் வடிவேலு முன்பு போல் இல்லை. அவர் எப்போதும் ஒரு காட்சி நடித்து முடித்துவிட்டால் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார். ஆனால், தற்போதெல்லாம் ஒன்றுக்கு […]
ராஜபக்சே மகனையும் கவர்ந்த மெர்சல் டீசர், என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த டீசர் தற்போது வரை இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் மெர்சல் படத்தை பார்க்க ஆர்வமாகவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதில் தான் ரகுமானின் இசையை கேட்க மிகவும் ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Really enjoyed the #Mersal teaser. Looking forward to watching the film […]
ஓவியாவுக்காக முகத்தை கிளீன் ஷேவ் செய்த ஆரவ்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலவிதமான உணர்வுகள் அரங்கேறியுள்ளன. பாசம், கோபம், துரோகம், சண்டை, மருத்துவ முத்தம், கட்டிப்பிடி வைத்தியம் என பல விஷயங்களுக்கு மத்தியில் ஒரு காதலும் அரங்கேறியது. ஆனால் இது ஒருதலை காதலாக மாறி ஓவியா மனம் நொந்து வெளியேறினார். இவர் ஆரவ்விடம் பேசும்போது, தனக்கு மீசை, தாடி வைத்த ஆண்களைத் தான் பிடிக்கும் என்று கூறினார். இவர் விரைவில் 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
காஜல் மற்றும் சாண்டி விவாகரத்திற்கு இது தான் உண்மை காரணமாம்..!
காஜல் பசுபதி மானாட மயிலாட மூலம் திரையுலகில் பிரபலமானவர். கோ, சிங்கம், மற்றும் டிஷ்யூம் படங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின், திரையுலகில் நடிகையாக மாறியவர். தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரை பற்றிய நிறைய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இந்த நிலையில் இவர் ஒரு […]
நீண்ட நாள் ஆசை இவருக்கு முத்தம் கொடுப்பதாம்!
தமிழகத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மக்களிற்கு மட்டும் இல்லை பிரபலங்கள் பலருக்கும் கூட இருக்கிறது. அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இவர் கல்யாணம் முதல் காதல் வரை […]
பிக்பாசில் பட்டம் வெல்லப்போவது யார்? வெளியானது ரகசியம் அதிர்ச்சியில் விஜய் டிவி …!!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். அதே நேரம் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற விவாதமும் சமூக வலைதளங்ளில் பரபரப்பாக நடந்து வருகிறது. இருக்கும் 6 பேரில் இந்த வாரம் சுஜா மற்றும் ஆரவ் ஆகிய 2 பேரில் ஒருவர் வெளியேறி விடுவார். இறுதி போட்டிக்கு 4 பேர் மட்டுமே இருப்பார்கள். அது பிந்து மாதவி, […]
பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாமே ஸ்கிரிப்ட்தானா..! உண்மையை சொன்ன வையாபுரி மனைவி…!!
பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாமே சொல்லிக்கொடுத்தபடிதான் நடக்கிறது. ஸ்கிரிப்ட்படிதான் நடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இதனை வெளியில் வந்த போட்டியாளர்கள் எல்லாம் பெரும்பாலும் மழுப்பலான பதிலைத்தான் சொல்லி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆன வையாபுரி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி அவரிடம், பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாம் ஸ்கிரிப்ட் என்று சொல்கிறார்களே அது உண்மையா, மறைக்காமல் […]
‘அவருக்கே’ கட்டிப்புடி வைத்தியம் செய்து உம்மா கொடுத்த சினேகன்
சென்னை: இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல் ஹாஸன். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அகம் டிவி வழியாக பார்த்து பேசி வந்தார் கமல் ஹாஸன். இந்நிலையில் அவர் இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் போட்டியாளர்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கமல் ஹாஸனை கவிதை பாடி வரவேற்கிறார் தடவியல் நிபுணர் சினேகன். கட்டிப்புடி […]





