சினிமா செய்திகள்

லொஸ்லியா தந்தை மரியநேசன்

லொஸ்லியா தந்தை மரியநேசன் தொடர்பில் வெளியான பகீர் குற்றச்சாட்டு!

லொஸ்லியா தந்தை மரியநேசன் தொடர்பில் வெளியான பகீர் குற்றச்சாட்டு! அந்தாள் ஒரு தேப்பனா என்ற ஆராய்ச்சிக்கு முதல், பிக்பாஸ் நிகழ்ச்சிபற்றி எழுதும் அநேகர், ‘இதை நான் விரும்பிப் பார்ப்பதில்லை’ ‘எதேச்சையாக இன்று பார்த்தேன்’ ‘நண்பர்கள் நச்சரித்ததால் பார்த்தேன்’ என்றெல்லாம் ‘முன்னுரை’ ஒன்றை வாசித்துவிட்டே எழுதுகிறார்கள். அதாவது ’எங்களுக்கு பார்க்கவே விருப்பம் இல்லை. ஏதோ வில்லங்கத்துக்குப் பார்க்கிறோம்’ என்பதுபோல இருக்கிறது அவர்களின் பேச்சு. எனக்குப் புரியவே இல்லை. பிக்பாஸ் என்பது தடைசெய்யப்பட்ட […]

வனிதா

வனிதாவின் தந்திரம்?? வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியா?

பிக்பாஸ் சீசன் 3 ல் அண்மையில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா என வெளியே சென்ற மூவரும் தற்போது விருந்தினர்களாக மீண்டும் உள்ளே வந்துள்ளனர். அதே வேளையில் கவின். லொஸ்லியா காதல் குழப்பங்கள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வனிதா இந்த விசயத்தை எடுத்து கொண்டு தன்னுடைய காரியத்தை சாதித்து வருகிறார். தற்போது புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தரக்குறைவாக பேசுவது போலவும், மற்றவர்களின் கருத்தை சொல்ல விடாமல் தான் அடக்கி ஆளும் […]

kavin priya bhavani shankar

கவினுடன் 3 வருடம் காதலில் இருந்தது ப்ரியா பவானி ஷங்கரா?

கவினுடன் 3 வருடம் காதலில் இருந்தது ப்ரியா பவானி ஷங்கரா? ப்ரியா பவானி ஷங்கர் இன்று தமிழ் சினிமாவின் லீடிங் கதாநாயகி. இவர் இந்தியன் 2, விக்ரம் படம் என பல பெரிய படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவின் தான் 3 வருடம் சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருந்தார், அதை தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர்கள் அனைவரும் அவர் ப்ரியா பவானி ஷங்கர் தான் என்று கண்டுப்பிடித்துள்ளனர். […]

கவீன் அம்மா

கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் கவீனும் ஒருவர். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலம். இதைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் நட்புனா என்னனு தெரியுமா? என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களை தாண்டி இருந்து வரும் இவர் வெற்றியை […]

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் விளையாட்டில் இப்போது தான் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகிறது. சீரியஸான டாஸ்க் இதுவரை கொடுத்தது போல் தெரியவில்லை, இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பிக்பாஸ் குழுவினர் 2 வீடுகளாக பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நமது பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் சில டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதை கற்றுக்கொண்டு எப்படி நமது போட்டியாளர்கள் செய்கிறார்கள் என்பதை இன்றைய […]

தடையை மீறி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன்: அறிவித்த பிரபலம்

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்திலும் பாடவோ டப்பிங் பேசவோ இல்லை. சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீது இதுபற்றி சின்மயி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் தடையை மீறி சின்மயிக்கு பாட வாய்ப்பு தரப்போவதாக தெரிவித்துள்ளார். https://twitter.com/govind_vasantha/status/1109829521153224704

ரஜினிகாந்த்

உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள் ?

ரஜினி தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் நம்பர் 1 இடத்தில் தான் இருக்கின்றார். இவர் நடிப்பில் வந்த எந்திரன், கபாலி வசூலை இன்னும் எந்த ஒரு படமும் முறியடிக்காத நிலையில் 2.0 வசூல் எங்கோ இருக்கின்றது. இனி எந்த ஒரு நடிகரும் அந்த வசூலை தொடுவார்களா? என்பது சந்தேகம், அந்த வகையில் ரஜினிகாந்த் அதிவிரைவில் அரசியலில் களம் காணவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் நேற்று ரஜினியின் அடைமொழியை கூறி அரசியலுக்கு […]

சுசானாவை ஏமாற்றிய நடிகர் ஆர்யா- எங்க வீட்டு மாப்பிள்ளை

நடிகர் ஆர்யாவை முன்வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் போட்டியிட கடைசியின் நிகழ்ச்சியில் 16 பெண்கள் பங்குபெற்றனர். எல்லோருக்கும் போட்டி வைத்து கடைசியில் 3 பெண்களை இறுதி செய்தார். அதில் இருந்து யாரையாவது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வார் என்று பார்த்தால் நடிகை சயீஷாவை வாழ்க்கை துணையாக முடிவு செய்துள்ளார். இவரின் கல்யாணம் குறித்து ஒரு பேட்டியில் எங்க வீட்டு […]

திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி

தமிழில் பல படங்களில் தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் தாடி பாலாஜி. இவர் இடையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். அதிலும் இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் சில காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் […]

பேட்ட, விஸ்வாசம் 4 வார முடிவில் சென்னையில் யார் கிங்

பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பேட்டயை விட தமிழகத்தில் விஸ்வாசம் வசூலே அதிகம் என விநியோகஸ்தர்களே கூறி விட்டனர். ஆனால், அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை பேட்ட வசூலே அதிகம், ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையிலும் விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது. தற்போது 4 வார முடிவில் பேட்ட ரூ […]