Author: தமிழவன்

தமிழ் மக்­க­ளின் காணி­யில் சிங்­கள மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி வேலை­கள்!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற போர்­வை­யில் அப­க­ரிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் காணி­யில் வசிக்­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கு ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா­ யில் 6 ஆயி­ரம் ஏக்­கர் நிலப்­ப­ரப்­புக்கு நீரை வழங்­கும் அபி­வி­ருத்தித் திட்­ட­ வே­லை­கள் இடம்­பெற்று வரு­கின்றன என மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றஞ் சாட்­டி­யுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண […]

இலங்கையை விட்டு விலகத் தொடங்கும் தாழமுக்கம்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த குறைந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்திருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் அந்தக் குறை தாழமுக்கம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, திருகோணமலைக்கு வடகிழக்குத் திசையில் சுமார் 850 கிலோ மீற்றர் தூரம் அளவுக்கு இத்தாழமுக்கம் விலகிச் சென்றுள்ளது. இருந்தபோதிலும் அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மணித்தியாலத்தினுள் அது தாழமுக்கமாக மாறலாம் என்றும் […]

சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருக்கிறார். நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட தொலைக்காட்சி பேட்டிகளின் போது கூட கோர்வையாக பேச முடியாமல் அவர் திணறுகிறார். அந்நிலையில், கடந்த 28ம் தேதி விமானம் மூலம், சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார். வழக்கமாக வேட்டி, சட்டையில் செல்லும் விஜயகாந்த் […]

தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவர்

வங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. வங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது […]

தமிழகத்திற்கு கனமழை இல்லை

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் ஓகி புயலால் கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அந்நிலையில், மேலும் ஒரு புயல் உருவாகும் எனவும், அதனால், தமிழகம் குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என செய்திகள் […]

காற்­றின் வேகம் அதி­க­ரிக்­கும்!

தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில், இலங்­கை­யி­லி­ருந்து 900 கிலோ மீற்­றர் தொலை­வில் குறைந்த தாழ­முக்­கம் நேற்று மாலை நிலை­கொண்­டி­ருந்­தது. இந்­தக் குறைந்த தாழ­முக்­கம் கார­ண­மாக வடக்கு – கிழக்­குப் பகு­தி­க­ளில் காற்­றின் வேகம் நேற்­றைய தினத்தை விட அதி­க­மாக இருக்­கும். இவ்­வாறு வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் பிமே­ர­லால் தெரி­வித்­தார். தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில் நிலை கொண்­டி­ருந்த குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மையம், இந்­தி­யா­வின் ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நேற்­று­முன்­தி­னம் […]

குளத்­தில் இருந்து ஆணின் சட­லம் மீட்பு!

முல்­லைத்­தீவு மாங்­கு­ளம், மதகு வைத்த குளத்­தி­லி­ருந்து ஆண் ஒரு­வர் சட­ல­மாக நேற்று நண்­ப­கல் மீட்­கப்­பட்­டார். அதே இடத்­தைச் சேர்ந்த 2 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான காளி­யண்­ணன் சூரி­ய­கு­மார் (வயது – 39)என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வ­ரா­வார். சூரி­ய­கு­மாரை நீண்ட நேர­மாக் காண­வில்லை என அவ­ரது உற­வி­னர்­கள் தேடி­னர். வீட்­டின் அரு­கில் உள்ள மதகு வைத்த குளக் கரை­யோ­ர­மாக அவ­ரின் துவிச்­சக்­கர வண்­டி­யும், அவர் அணிந்­தி­ருந்த பாத­ணி­க­ளும் காணப்­பட்­டன. இதை அடுத்து குளத்­தி­னுள் […]

மகனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற பெண்…!

பணப் பிரச்னையால் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி உள்ளார். இதற்கு மானியமாக 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் […]

இசையமைப்பாளர் ஆதித்யன் திடீர் மரணம்…

பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஆதித்யன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். நடிகர் கார்த்திக் நடித்த அமரன் தொடங்கி, சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி வரை 25 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் ஆதித்யன். இவர் இசையமைத்ததில் அமரன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றன. அதன்பின் சினிமாவிலிருந்து ஒதுங்கி தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மீடியாக்களிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல் நலக்குறைபாடு […]