Author: மலரவன்

கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் வச­மா­கச் சிக்­கி­னர்!

தர்­ம­பு­ரம் பகு­தி­யில், பொலி­ஸார் மேற்­கொள்­ளும் சுற்­றி­வ­ளைப்­புக்­க­ளில் பொலி­ஸா­ருக்கு டிமிக்கி விட்­டுத் தப்­பித்­துச் செல்­லும் கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர் என தர்­ம­பு­ரம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி சுமேத விம­ல­கு­ண­ரத்­தின தெரி­வித்­தார். சட்ட விரோதச் செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கிளி­நொச்சி தர்­ம­பு­ரம் பொலி­ஸார் அந்­தப் பகு­தி­யில் இனங்­கா­ணப்­பட்ட இடங்­களை சுற்­றி­ வ­ளைத்­துத் தேடு­தல்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற­னர். நேற்­று­முன்­தி­ன­மும் இவ்­வாறு தேடு­தல் இடம்­பெற்­றது. தேடு­த­லில் கஞ்சா வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச் சாட்டில் […]

மாவீர் துயி­லும் இல்­லத்­தில் நடப்­பட்ட பெயர்ப்­ ப­லகை பிடுங்கி எறி­யப்­பட்­டது

கிளி­நொச்சி கன­க­பு­ரம் துயி­லும் இல்­லத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தாவ­ர­வி­யல் பூங்கா என்ற பெயர்ப்­ப­லகை இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் சேதமாக்­கப்­பட்­டுள்­ளது. பல சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யில் கரைச்­சிப் பிர­தேச சபை­யி­னால் கடந்த திங்­கட்­கி­ழமை இந்­தப் பெயர்ப் பலகை போடப்­பட்டது. இந்த நிலை­யில், அன்­றை­ய­தி­னம் இரவே சேத­மாக்­கப்­பட்டு, பிடுங்கி எறி­யப்­பட்­டது. அண்­மை­யில் நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக்­கூட்­ட த்­தில், எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமை­வாக தாவ­ர­வி­யல் பூங்கா எனும் பெயர்ப் பலகை குறித்த சபையால் நடப்­பட்­டது. குறித்த மாவீ­ரர் துயி­லு­மில்­லத்­தில் […]

வடக்கு மருத்துவமனைகளுக்கு 110 தாதிய உத்தியோகத்தர்கள்!

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் இயங்­கும் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு புதி­தாக 110 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு 50 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் வடக்­கில் ஏற்­க­னவே கட­மை­யாற்­று­ப­வர்­க­ளில் 85பேர் வரு­டாந்த இட­மாற்­றம் பெற்று கொழும்பு உள்­ளிட்ட மாகா­ணங்­க­ளுக்­குச் செல்­கின்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜீ.குண­சீ­லன் தெரி­வித்­த­தா­வது:வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் உள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளில் நில­வும் தாதிய […]

தம்பிப்பிள்ளை அருணாசலம்

மாகி­யப்­பு­லம் வீதி, ஏழாலை வடக்­கி­னைப் பிறப்­பி­ட­மா­க­வும், மாணிக்­கர் வீதி, இணு­வில் கிழக்­கினை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தம்­பிப்­பிள்ளை அருணா­ச­லம் 06.12.2017 புதன்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பிப்­பிள்ளை – சிதம்­ப­ரம் தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­தையா – செல்­லாட்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சோதிப்­பிள்­ளை­யின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்ற பார்­வ­தி­யின் அன்­புத் தம்­பி­யும், நாகேஸ்­வரி, திரு­ஞா­ன­செ­ல­்வம் (இந்­தியா), ஞான­காந்­தன் (ஜேர்­மனி), ஞான­தாஸ் (சுவிஸ்), யோகேஸ்­வரி (சுவிஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், […]

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 […]

இன்றைய ராசிபலன் 16.11.2017

மேஷம்:மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் Loading… ரிஷபம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில […]

இலங்கையை ஊடறுக்கும் காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய சப்ரகமுவ, ஊவா, வடக்கு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுள் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது […]

தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம்

யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு […]