Today palan 22.04.2020 | இன்றைய ராசிபலன் 22.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன்& மனைவியிடையே இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாக கூடும். தொழில் …
Read More »ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு
ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று (21) காலை ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் …
Read More »இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு
இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு பாகிஸ்தானில் சிக்கியுள்ள 113 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று இலங்கையிலிருந்து பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது. இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல். 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி நகர் நோக்கி பயணித்துள்ளது. குறித்த விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட 17 அலுவலகர்கள் காணப்படுவதாகவும் இன்று இரவு 7.45 மணியளவில் குறித்த விமானம் பாகிஸ்தானிலிருந்து மாணவர்களுடன் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Read More »இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு இலங்கையில் கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்புவதால், குணமடைந்தோர் எண்ணிக்கை நூறை அடைந்தது. மேலும் 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »Today palan 21.04.2020 | இன்றைய ராசிபலன் 21.04.2020
Today palan 21.04.2020 | இன்றைய ராசிபலன் 21.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரிஷபம் இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து …
Read More »Today palan 20.04.2020 | இன்றைய ராசிபலன் 20.04.2020
Today palan 20.04.2020 | இன்றைய ராசிபலன் 20.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். …
Read More »Today palan 19.04.2020 | இன்றைய ராசிபலன் 19.04.2020
Today palan 19.04.2020 | இன்றைய ராசிபலன் 19.04.2020 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளி இடங்களுக்கு செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும். ரிஷபம் இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் …
Read More »இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இந்திய கடற்படை வீரர்கள் 21 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மும்பாயில் உள்ள கடற்படை வீரர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மும்பாய் நகரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடற்படை வீரர்களுடன் தொடர்பை பேணியவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஎன்எஸ் ஆங்கிரே கடற்படை குடியிருப்பில் தங்கியிருந்த கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளனர். பயனுள்ள …
Read More »ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு
ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான (கசிப்பு) உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் (மார்ச்-20) தொடக்கம் கடந்த 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இது தொடர்பில் 100 இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்போது, 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். …
Read More »31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!
31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்குச் சட்டத்தை மீறிய 31,690 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (18) வரையான 29 நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »