பிக்பாஸ் வீட்டில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு

கார்த்தி, சாயிஷா, சூரி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கார்த்தி, …

பிக்பாஸ் வீட்டில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு Read More

அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின்- விவ­ரம் திரட்­டு­கின்­றது ரிஐடி!!!

கிளி­நொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குழந்தை பிர­ச­வித் த­வர்­க­ளின் விவ­ரத்தை பங்­க­ர­வா­தக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யி­லும், வீடு­க­ளி­லும் குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. அதற்­கான …

அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின்- விவ­ரம் திரட்­டு­கின்­றது ரிஐடி!!! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிப்பலன் – 13.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 13-07-2018, ஆனி 29, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி காலை 08.18 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 04.32 வரை பின்பு வளர்பிறை துதியை. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு பூசம். சித்தயோகம் மாலை 06.58 …

இன்றைய ராசிப்பலன் – 13.07.2018 Read More

10 ரூபாய் கொடுக்கிறீங்களா இல்லையா? – மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன்

10 ரூபாய்க்காக மும்தாஜிடம் செண்ட்ராயன் சண்டை போடும் காட்சிகள் அடங்கிய புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில், மஹத்தை சிறையில் அடைக்கும் …

10 ரூபாய் கொடுக்கிறீங்களா இல்லையா? – மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன் Read More

புதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ!!

புதிய அர­சமைப்­பு கொண்­டு­வ­ரப்­ப­டாது என்று தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யா­டல், அரச கரும மொழி­கள் மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சர் மனோ கனே­சன் தெரி­வித்­தார். ஐ. டப்­ளியூ.பி.ஆர். எனப்­ப­டும் போர் மற்­றும் சமா­தா­னம் தொடர்­பி­லான அறிக்­கை­யி­டல் கற்கை நிலை­யம் சார்­பாக, அமைச்­சர் மனோ கணே­சனை …

புதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ!! Read More

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் …

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! Read More

7 முறை நிர்வாணமான நடித்தேன்… அழுதேன்; இளம்நடிகை துணிச்சல் பதில்

செக்ரெட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ள இளம்நடிகை குப்ரா செட் நிர்வாணமாக நடித்தது குறித்து கேட்ட கேள்விக்கு துணிச்சலான பதிலை கொடுத்துள்ளார். இயக்குநர் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்தியா மேத்வானி இணைந்து இயக்கியுள்ள செக்ரட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸ் முதல் எபிஸோடே நல்ல …

7 முறை நிர்வாணமான நடித்தேன்… அழுதேன்; இளம்நடிகை துணிச்சல் பதில் Read More

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பிறகு செய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, …

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம் Read More

ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மஹத் சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து …

ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிப்பலன் – 12.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 12-07-2018, ஆனி 28, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.01 வரை பின்பு அமாவாசை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் இரவு 09.54 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. …

இன்றைய ராசிப்பலன் – 12.07.2018 Read More