Today palan 30.04.2020 | இன்றைய ராசிபலன் 30.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மன சங்டங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் நிலவும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் …
Read More »9-ஏ சித்தி பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்
9-ஏ சித்தி பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் க.பொ.த (சா/த).பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9-ஏ சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9-ஏ சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. …
Read More »நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இலங்கையில் நேற்று (28) மட்டும் 31 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 21 பேர் கடற்படை வீரர்கள் என்பதுடன், 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என்றும், நால்வர் இராணுவ வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை மொத்தமாக 222 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் …
Read More »நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் நாட்டில் வியாபிக்குமாயின், அவற்றுக்காக வைத்திய சிகிச்சை கட்டமைப்பை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படுமென குறித்த …
Read More »Today palan 29.04.2020 | இன்றைய ராசிபலன் 29.04.2020
Today palan 29.04.2020 | இன்றைய ராசிபலன் 29.04.2020 மேஷம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் …
Read More »Today palan 27.04.2020 | இன்றைய ராசிபலன் 27.04.2020
Today palan 27.04.2020 | இன்றைய ராசிபலன் 27.04.2020 மேஷம் இன்று ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக …
Read More »Today palan 26.04.2020 | இன்றைய ராசிபலன் 26.04.2020
Today palan 26.04.2020 | இன்றைய ராசிபலன் 26.04.2020 மேஷம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் …
Read More »Today palan 25.04.2020 | இன்றைய ராசிபலன் 25.04.2020
Today palan 25.04.2020 | இன்றைய ராசிபலன் 25.04.2020 மேஷம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். ரிஷபம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். …
Read More »36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்!
36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 36 ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி
இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி வெலிசறை கடற்படை முகாமில் 28 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றாளராக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை, வெலிசறை முகாமில் குறித்த வீரர் தங்கியிருந்த …
Read More »