Today palan 05.05.2020 | இன்றைய ராசிபலன் 05.05.2020 மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நன்மை நடக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற் றுவீர்கள். …
Read More »மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ???
மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ??? தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்து சந்திக்க சற்றுமுன் விஜயராம மாவத்தை சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு பிரச்சினை மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை இன்று காலை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் எம்பிகள் பலருக்கும் இடையிலான சந்திப்பிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »Today palan 04.05.2020 | இன்றைய ராசிபலன் 04.05.2020
Today palan 04.05.2020 | இன்றைய ராசிபலன் 04.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்னைகளால் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுப்பாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சியில் …
Read More »பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!
பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு! ஜூன் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலை, திட்டமிட்டபடி நடத்துவதற்கான சூழல்கள் இல்லையென, இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிலைமைகள் சீரான பிறகே தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 65 ஆயிரத்த கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 33 லட்சத்து 65 ஆயிரத்து 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 20 லட்சத்து 7 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 968 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக …
Read More »ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு
ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை …
Read More »கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த வயோதிபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். திடீரென அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார் குறித்த வயோதிபர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் …
Read More »Today palan 03.05.2020 | இன்றைய ராசிபலன் 03.05.2020
Today palan 03.05.2020 | இன்றைய ராசிபலன் 03.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். ரிஷபம் இன்று தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து …
Read More »Today palan 02.05.2020 | இன்றைய ராசிபலன் 02.05.2020
Today palan 02.05.2020 | இன்றைய ராசிபலன் 02.05.2020 மேஷம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும். ரிஷபம் இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். …
Read More »Today palan 01.05.2020 | இன்றைய ராசிபலன் 01.05.2020
Today palan 01.05.2020 | இன்றைய ராசிபலன் 01.05.2020 மேஷம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் …
Read More »