Author: அருள்

ரஜினி கமலுக்கு பிறகு சிவகார்த்திகேயன்!

நடிகர் ரஜினி மற்றும் கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக டுவிட்டரில் பின்தொடரும் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் என்ற பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டுள்ளார். சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் 4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். சமீபமாக டுவிட்டர் பதிவுகளை அதிரடியாக வெளியிடும் கமல்ஹாசனுக்கு 3 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், 4 மில்லியன் பின்தொடர்பவர்கள் பின்தொடர்கின்றமைக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், தனது […]

வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள அவசர பணிப்புரை

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் […]

அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்த ஓவியாவும் ஓவியா ஆர்மியும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் மக்களின் அமோக ஆரதவை பெற்றவர் நடிகை ஓவியா. பிறகு அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள், ஓவியா ஆர்மியை உருவாக்கியிருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியாவுக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும், சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ட்விட்டரில் வைரலாகி வரும் ஓவியாவின் லேட்டஸ்ட் டான்ஸ் […]

மாணவனும், ஆசிரியரும் உடலுறவு

17 வயதான பள்ளி மாணவனுடன் ஆசிரியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளதில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அந்த ஆசிரியருக்கு 23 வயது தான் ஆகிறது. அமெரிக்காவின் கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி என்ற உயர்நிலைப்பள்ளியில் கேதரின் ரிடென்ஹார் என்ற 23 வயது இளம் ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]

இன்றைய ராசிபலன் 17.11.2017

மேஷம்:பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ரிஷபம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை […]

கிருஸ்ணபிள்ளை சித்திரவேலாயுதம்

அராலியைப் பிறப்­பி­ட­மா­க­வும் நவா­லியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கிருஸ்­ண­பிள்ளை சித்­தி­ரவே­லா­யு­தம் 13.11.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கிருஸ்­ண­பிள்ளை – அம்­பி­ய­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்ற தளை­ய­சிங்­கம் மற்றும் நவ­மணி தம்­ப­தி­ய­ரின் மரு­ம­க­னும் அசோ­க­ம­ல­ரின் அன்­புக் கண­வ­ரும் நட­ராசா காலஞ்­சென்ற துரை­யப்பா மற்­றும் செல்­வ­ராசா காலஞ்­சென்ற மாணிக்­க­ராசா மற்­றும் பாக்­கி­ய­வதி காலஞ்­சென்ற பர­மேஸ்­வரி ஆகி­யோரின் சகோ­த­ர­னும் ஆவார். அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (16.11.2017) வியா­ழக்­கி­ழமை மு.ப 10.30 மணி­ய­ள­வில் நடை­பெற்று […]

இன்றைய ராசிபலன் I 14.11.17

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். Loading… ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் […]

ஒரே கட்சி சின்னம்: மல்லுக்கட்டும் கமல், ரஜினி

அரசியல் களத்தில் கால்பதிக்க தயாராகும் நடிகர்கள் கமளும் ரஜினியும் ஒரே கட்சி சின்னத்தை குறி வைத்து காய்கள் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. Loading… கட்சியின் பெயர் என்ன என்பதை இன்னும் முடிவு செய்துகொண்டிருக்கும் கமல், தன் கட்சியின் சின்னம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. கமல் தன் கட்சிக்காக இப்போது தெரிவு செய்து வைத்திருக்கும் சின்னம் விசில். விசில் என்றால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை செய்தல், புறப்படுவதற்கும், நிறுத்துவதற்குமான […]

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம்?

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம் என்பதனை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைவதற்கு மத்திய வங்கியின் சில அதிகாரிகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய வங்கியின் சில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் […]