மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். மிதுனம்: […]
Author: அருள்
Bigg Boss Tamil 2: Here’s the FULL final list of contestants of Kamal Haasan’s show
And the second season of Bigg Boss Tamil is finally here! How we have been waiting for Kamal Haasan to return as the host! Although the first season was full of controversies but that doesn’t mean the show was any less entertaining. Bigg Boss Tamil had successfully shot up on TRP […]
Bigg Boss Tamil 2 highlights: Oviya re-enters, this time as a guest; Kamal Haasan returns with a bang
Bigg Boss Tamil season 2 hosted by Kamal Haasan kick started on a high. As the season 1 became very popular, Bigg Boss Tamil Season 2 is expected to be even more bigger. This is the first edition of Bigg Boss, post the launch of Kamal Haasan’s political party. Therefore, apart from […]
நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்!
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான இருநீதிபதிகளின் தீர்ப்பு குறித்து, நடிகை கஸ்தூரி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த டிவிட்டர் பதிவில் நடிகை கஸ்தூரி திருநங்கைகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி போயஸ் கார்டன் பகுதியில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரசாங்கம் மீது மகிந்த கடும் குற்றச்சாட்டு
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். வரகாபொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்ன் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றியும், தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தவே முயற்சிக்கின்றது. எனினும், நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் […]
இன்றைய ராசிபலன் 17.06.2018
மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீ ர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபல ங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு […]
அத்துமீறும் போலீஸார்: பயத்தில் கோவிலில் தங்கும் தூத்துக்குடி பெண்கள்!
இந்த பரபரப்பு தணிவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருசில நாட்களில் இயல்புநிலை திரும்பிய பின்னர், பாதுகாப்பிற்காக குவிக்கப்பபட்டிருந்த காவல்துறையினர் அங்கிருந்த வெளியேறினர். ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகளில், நள்ளிரவு நேரங்களில் காவல்துறையினர் வீடுவீடாக சென்று ஆண்களை மிரட்டியும் கைது செய்தும் வருகிறார்களாம். காவல்துறையினரின் இந்த அத்துமீறலால் மடத்தூர் கிராம பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊர்க்கோயிலில் தங்கி […]
பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்: தாடி பாலாஜி மனைவி
தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி அவரது மனைவி இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்த முயற்சியால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தாடி பாலாஜி இருந்தும் நான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்பது குறித்து அவரது மனைவி […]
தமிழக அரசுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எச்சரிக்கை!
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைக்கவும், கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்றுள்ளது ஆக்கப்பூர்வமான சந்திப்பதாக இருக்க வேண்டும் என்றும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வந்துள்ள தீர்ப்பு முடிவில்லாததாக இருப்பதாகவும், இதுபோன்ற வழக்குகளில் காலகெடுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், 3-வது நீதிபதி […]
க.பொ.த சாதாரணதரத்திற்கான பாடங்களை 6ஆக குறைக்கத் திட்டம்
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத்திற்கான பாடங்களை 6 ஆக குறைப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தினூடாக இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்கு 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





