Saturday , June 28 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்ஸ் / கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல்

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல்

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல்

Drancy பகுதியில் உள்ள சிறுவர் பாடசாலை l’école maternelle Jacqueline-Quatremaire இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளமையால் முன்னெச்சரிக்கை காரணமாக வரும் 17 மார்ச் வரை பாடசாலை மூடப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv