ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ராமேஸ்வரத்தினை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *