தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறுகையில்,

*தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது.

*பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites