ஸ்ரீ விளம்பி ஆனி 06 (20.06.2018) புதன்கிழமை ராசி பலன்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய பஞ்சாங்கம்
20-06-2018, ஆனி 06, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.51 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.19 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 01.19 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நடராஜர் அபிஷேகம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்