தம்பிப்பிள்ளை சிவராசா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும் 76/4, கலட்டிப்பிள்ளையார் கோவிலடி யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா நேற்று (07.12.2017) வியாழக் கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு தம்பிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியரின் புதல்வனும் காலஞ்சென்ற அழகரத்தினம் – தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சிவசோதியின் அன்புக் கணவரும் சிவநிதி (கனடா), சிவரூபன் (ஆஸ்தி ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் தயாபரனின் (கனடா) மாமனும் விஜயலட்சுமி கதிரவேலு, புனிதகுமாரி நவரத்தினம், சிவசண்முகராசா (மங்கை சில்க், சுன்னாகம்), Lion சற்குணராசா (சீமாட்டி), வசந்தகுமாரி குகனேசன் ஆகி யோரின் சகோதரரும் அருள்நாதன், சிவராசா , காலஞ்சென்ற முருகதாஸ் சிவமணி, மனோன்மணி ஆகியோரின் மைத்துனரும் அபிநியா, அபிராமி, சிவச்சரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
காரைநகர், பலகாடு.

வசிப்பிடம்:
76/4, கலட்டிப்பிள்ளையார் கோவிலடி

காலமான திகதி:
07.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி: 76/4, கலட்டிப்பிள்ளையார் கோவிலடி, சீனியர் ஒழுங்கை, யாழ்ப்பாணம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *