காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன. அதன்பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அதிமுக தொழிற்சங்கத்தை தவிர […]
Tag: வைரல்
ஆண் காவலர்களுடன் சரக்கடிக்கும் பெண் காவலர் – வைரல் வீடியோ
ஒரு பெண் காவல் அதிகாரி மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆண் காவலர்கள் பணி நேரத்தில் மது அருந்துவது, போதையில் தள்ளாடுவது போன்ற வீடியோக்கள் இதற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரு பெண் காவலார் சீருடையில் காரில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆண் காவலர்களுடன் சீருடையில் தண்ணி அடிக்கும் திண்டுகல் பெண்காவலர். வாடா போடா, […]
கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நல்லமுறையில் தேறி வருவதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் பேசிவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் இந்த நிலையில் கருணாநிதி தனது பேரனின் மகனுடன் அதாவது மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2 வயது மகனுமான மகிழனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. கருணாநிதி […]
அப்துல் கலாம் வீட்டில் உணவருந்திய கமல்ஹாசன்
முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். அதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் சென்ற அவர் இன்று காலை 7.30 மணியளவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆசி […]
அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள்
அரசியல் மற்றும் ஆன்மீகம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்பு தெரிவித்திருந்த கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. 1995ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, தூர்தர்ஷனில் அவர் தொடர்ந்து சில நாட்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஆன்மீகம் – அரசியல் ஒப்பிடுக? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அந்த இரண்டையும் ஒப்பிடக்கூடாது. ஒப்பிடவும் முடியாது. இரண்டும் பாம்பும், கீரியும் போல் வெவ்வேறு […]




