அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் ! அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா தற்போது புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா […]





