விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன […]
Tag: vishal
கமல்-விஷால் திடீர் சந்திப்பு
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் […]
நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஷால் தீவிர தலைவலி காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவன் இவன் படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் சமீபத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்தபோது, விஷாலுக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியில் சண்டைகோழி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து […]
நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்கு எதிராக களம் இறங்கிய விஷால், கார்த்திக், நாசர் உள்ளிட்ட அணி தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றனர். வரும் மே மாதம் மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் மதுரை […]





