உலக நாடுகளில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்கம்… – மக்கள் திணறல் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் சீனாவை விட ஏனைய நாடுகளில் தினமும் அதிக எண்ணிக்கையானோருக்குத் தொற்றுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதானோம் கெப்ரியேசுஸ், ஜீனாவாவில் நேற்று இராஜதந்திரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சீனாவில் 411 பேருக்கு புதிதாக கொவிட் -169 தொற்று ஏற்பட்டுள்ளமை …
Read More »ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது! சம்பந்தன்
ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது! சம்பந்தன் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து ஒருவர் விலகுவதால் அது, அந்த பிரேரணைக்கு எந்தவிதத்திலும் தாக்கத்தை செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Read More »கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்!
கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்! தமிழ் தேசிய நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது, முக்கிய விவகாரங்கள் எதுவும் ஆராய்ப்படவில்லையென ஊடகம் ஒன்று குறித்த தகவலை அறிந்துள்ளது. மேலும் மீண்டும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறியமுடிகிறது. இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில், கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் வந்திருக்கவில்லை. இதையடுத்து. எம்.ஏ.சுமந்திரனிற்கு அழைப்பேற்படுத்தும்படி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் …
Read More »வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம்
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம் வவுனியா உக்கிளாங்குளத்தில் உள்ள வீடொன்றில் பூஜை அறையில் வைக்கபட்டுள்ள சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிகப்படுகின்றது. இதனையடுத்து அங்கு பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். உக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே கடந்த சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டில் இருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு …
Read More »பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி
பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் …
Read More »கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம் – எடியூரப்பா
கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம் – எடியூரப்பா கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா இன்று தனது 74-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா இன்று தனது 74-வது பிறந்த நாளையொட்டி கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம்.தற்போது கடுமையான வறட்சி …
Read More »சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் வழங்குவதானது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையுமெனவும் அவர் வலியுறுத்தினார். “வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல்“ இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை …
Read More »ஜனாதிபதி மைத்திரி இந்தோனேசியா விஜயம்
ஜனாதிபதி மைத்திரி இந்தோனேசியா விஜயம் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி இந்தோனேஷியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகார்த்தாவில் எதிர்வரும் 6ஆம் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் 8ஆம் திகதி இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுவார் என்று …
Read More »நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் …
Read More »ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் கடும் ரகளை
ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் கடும் ரகளை ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் மைக், இருக்கைகளை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். கடும் அமளி காரணமாக அவையை 1 மணி வரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். நம்பிக்கை …
Read More »