கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்! தமிழ் தேசிய நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது, முக்கிய விவகாரங்கள் எதுவும் ஆராய்ப்படவில்லையென ஊடகம் ஒன்று குறித்த தகவலை அறிந்துள்ளது. மேலும் மீண்டும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறியமுடிகிறது. இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில், கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் வந்திருக்கவில்லை. இதையடுத்து. எம்.ஏ.சுமந்திரனிற்கு அழைப்பேற்படுத்தும்படி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் […]
Tag: tamil news channel
அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!
அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை! இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்றையதினம் பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். இதேவேளை புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் […]





