3-ம் உலகப்போர் மூளும் அபாயம் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
Read More »சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.
Read More »எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் சென்னை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
Read More »பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!
பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார …
Read More »வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் !
வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் ! மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடளுமன்ற கூட்ட தொடரில் அதிமுக செயல்பாடு குறித்து அக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்களுடன், பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து …
Read More »மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது
மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இயற்ற வேண்டி வந்ததாகவும் அவர் …
Read More »யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு
யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
Read More »இஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்!
இஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்லாமிய நாடுகள் சிலவற்றுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் மசூதி ஒன்றிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More »ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர்
ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்த காரணத்தினால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே முதல் முறைய தங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் ஒன்றை கருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More »இரட்டை குயுரிமை பெற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம் ?
இரட்டை குயுரிமை பெற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம் ? கனடிய கடவு சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் அமெரிக்க பயணதடைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என ட்ரூடோ அரசாங்கம் உத்தரவாதத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today