Tag: Promo video

10 ரூபாய் கொடுக்கிறீங்களா இல்லையா? – மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன்

10 ரூபாய்க்காக மும்தாஜிடம் செண்ட்ராயன் சண்டை போடும் காட்சிகள் அடங்கிய புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில், மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் பேசியதற்காக தாடி பாலாஜியிடம் மஹத் மன்னிப்பும் கேட்கும் காட்சிகள் நேற்று […]