Tag: news online

யாழ்.நல்லூரில் வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

இஸ்லாமியர்களுக்கு

இஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்!

இஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்லாமிய நாடுகள் சிலவற்றுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் மசூதி ஒன்றிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமர்

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர்

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்த காரணத்தினால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே முதல் முறைய தங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் ஒன்றை கருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை குயுரிமை

இரட்டை குயுரிமை பெற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம் ?

இரட்டை குயுரிமை பெற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம் ? கனடிய கடவு சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் அமெரிக்க பயணதடைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என ட்ரூடோ அரசாங்கம் உத்தரவாதத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு

என்னை கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு

என்னை கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

சசிகலாவின் கணவர்

ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர்

ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த அனைத்து வன்முறைகளுக்கு ஸ்டாலின்தான் காரணம் என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் வவுனியாவில் இன்று மாலை 3.30 மணியளவில் இ.போ.ச. சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.