என்னுடன் இணைந்து செயல்பட தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் – பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது: என்ற முறையில் அவரை மதிக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்பட தீபாவக்கு அழைப்பு விடுக்கிறேன். சட்டசபையில் உறுதியாக எனது பலத்தை நிருபிப்பேன். தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். …
Read More »ஜெயலலிதாவின் மரணம் – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி
ஜெயலலிதாவின் மரணம் – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக எம்.பி., மைத்ரேயன் உடன் இருந்தார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது …
Read More »ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?
ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது? கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள். சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது. ஆர்யா: சரியான நேரத்தில் …
Read More »அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா?
அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா? சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தடாலடி பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று …
Read More »ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை – சசிகலா
ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை – சசிகலா ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் …
Read More »ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி – ஸ்டாலின்
ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி – ஸ்டாலின் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் பன்னீர்செல்வத்தை, சசிகலா செயல்படவே விடவில்லை என்பது அவரது பேட்டி மூலம் தெரியவருகிறது. இதைத்தான் திமுக சார்பில் தொடர்ந்து கூறினோம். தமிழகத்திலுள்ள எல்லா தரப்பு மக்களுமே, அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும் இதைத்தான் சொன்னார்கள். இப்போது ஓ.பி.எஸ் பேட்டி நிரூபித்துள்ளது. அனைத்துமே …
Read More »பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பானின் முயற்சி தோல்வி
பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பானின் முயற்சி தோல்வி பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பானின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. மாறாக தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பான் முயற்சி தோல்வி அடைந்தது. விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் செயல் இழந்த பின் புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் அங்கேயே தங்கி மிதக்கின்றன. மேலும் அவற்றின் …
Read More »சிரியா சிறையில் 13 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் தூக்கிலிட்டு கொலை: அதிபர் ஆசாத் நடவடிக்கை
சிரியா சிறையில் 13 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் தூக்கிலிட்டு கொலை: அதிபர் ஆசாத் நடவடிக்கை சிரியா சிறையில் கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் எதிர்ப்பாளர்களை அதிபர் ஆசாத் அரசாங்கம் தூக்கிலிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போராடி வருகிறார்கள். அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் …
Read More »வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?
வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் …
Read More »சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா
சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை என்று தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. சசிகலா …
Read More »