இறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்ப விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்வது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்ற உள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் […]
Tag: விடுதலை
பேராறிவாளன் திடீர் விடுதலை ?
அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக […]
மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை
மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் விடுதலை செய்யப்பட்டார். எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (88). சர்வாதிகாரியான இவர் கடந்த 29 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார். அவரது குடும்ப ஆட்சிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. புரட்சியை ஒடுக்க முபாரக் ராணுவ நடவடிக்கை எடுத்தார். அதில் […]





