Thursday , October 16 2025
Home / Tag Archives: வயோதிப தமிழ்த்தாய்

Tag Archives: வயோதிப தமிழ்த்தாய்

தள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்!

மட்டக்களப்பு ஆயித்தியமலை உன்னிச்சை சந்தியில் முதுமையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டி தனது நாளாந்த கடமைகளை செய்யும் வீரத்தமிழ்த்தாய் ஒருவர் வாழ்ந்துவருகின்றார். வாழ்வில் முதுமை என்பது ஒரு தடையல்ல என உணர்த்துகின்றார் அந்த வீர வயோதிப தமிழ்த்தாய். தானே தனது கடமைகளை துவிச்சக்கர வண்டி ஓடி சாதிக்கின்றார். பொதுவாகவே வயோதிபம் தொடங்கினாலே நோய் எனும் உளநிலையை ஏற்படுத்தி மனம் பலவீனப்பட்டு மற்றவரின் ஆதரவை நாடி தங்கிவாழ்வது சாதரணமானவர்களின் மனநிலை. ஆனால் இத்தாயின் …

Read More »