முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அறுவடை செய்யும் நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாங்குளம் பகுதியில் நெல்லை உலரவைக்கும் தளங்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு நெல்லை சாலைகளில் கொட்டி உலரவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையருகில் நெல்லைக் கொட்டுவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகனச் சாரதிகள் முகம்சுளிக்கின்றனர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வன்னி மாவட்டத்தில் தற்போது காலபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் விவசாயிகள் …
Read More »போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு
போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் …
Read More »வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல் : மக்கள் அவதானம்
வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல் : மக்கள் அவதானம் வன்னியில் பன்றிக்காச்சல் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா். குறித்த தொற்றானது மூன்று சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுவா்களுக்கு பன்றிக் காச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது …
Read More »