வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தீர்வு எட்டப்பாடும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடங்களை வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 29 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க […]
Tag: வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்
வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது
வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து தம்மை கல்வி கற்க வைத்த பெற்றோர் இன்று தாம் வேலைவாய்ப்பு இல்லாமல் நடு வீதிகளில் நின்று போராடுவதை எண்ணி வேதனை அடைவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கல்விகற்ற தாம் இன்று தொழில்வாய்ப்பை பெறமுடியாமல் பலரின் ஏழனத்திற்கு உள்ளவாது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் […]
தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை
தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலவரையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் […]





