ராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- பொன்சேகா எதற்கெடுத்தாலும் இன்று அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை சுட்டிக்காட்டுவதுடன், என்ன பிரச்சினை இருந்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தான் அவற்றை தீர்க்க முடியாமல் இருப்பதாக அரசாங்கம் கூறுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அது பொய் என்றும் திருட்டு வேலைகளை செய்யவே இந்த பெரும்பான்மை பலத்தை அவர்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இதனை […]





